மாத்தாடு மாத்தாடு மல்லிகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம், சுஜாதா மோகன், மீரா & மனோரமாதேவாஅருணாச்சலம்

Mathadu Mathadu Mallige Song Lyrics in Tamil


BGM

பெண் : மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…

ஆண் : கிளி கிளி கிளி பச்ச பசுங்கிளி…
வழி வழி வழி விட்டு விலகடி…
இடுப்பு மடிப்பில் ஆள மடிக்கும்…
ஹே வேதவள்ளி…

ஆண் : மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
அம்பிகே ராதிகே தேவிகே மேனகே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…

பெண் : பலம் பலம் பலம் ரெண்டு பீமன் பலம்…
நிறம் நிறம் நிறம் நீல கண்ணின் நிறம்…
பொம்பள மனசு சிரிச்சு பறிக்கும்…
ஹே அருணாச்சலம்…

பெண் : மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
சின்னய்யா கண்ணையா செல்லய்யா சொல்லையா…

குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…

BGM

பெண் : அப்பாவி ஆனாலும்…
அடிமேல அடிவாங்கும்…
அடிச்சாலும் ஊர் கூடி…
ஆஹான்னு சொல்லுது… என்னது…

குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…

ஆண் : அடி மேல அடி வாங்கி…
அனைவரையும் சொக்க வைக்கும்…
மேளக்காரன் கொண்டு வந்த…
மிருதங்கம்தான் நீ சொன்னது…

குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…

ஆண் : ஒல்லி ஒல்லி சுப்பன்தான்…
ஒத்தக்காலு கருப்பன்தான்…
ஒரு காலு இருந்தாலும்…
ஊனறது மேடையில்தான்… யாரது…

குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…

பெண் : ஒல்லி ஒல்லி சுப்பையா…
ஒத்தக்காலு கருப்பையா…
நீ சொன்ன ஜாடையெல்லாம்…
ஊது பத்திதான் அது சொன்னது…

குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…

BGM

பெண் : தாளமில்லா ஆட்டம் அது…
தப்பான ஆட்டமது…
பொம்பளைக்கு புடிக்காத ஆட்டம் அது…
என்னது… என்னது…

குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…

ஆண் : சுத்தி சுத்தி ஆடுறது…
துட்டு கட்டி ஆடுறது…
பொம்பளைக்கு புடிக்காத…
சூதாட்டம் தான் அது சொன்னது…

குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…

ஆண் : ஹோய்… மூணு கிளி மூணு நிறம்…
மூணுக்குமே வேற குணம்…
கூண்டுக்குள்ளே போட்டதுமே…
அத்தனையும் சிவப்பு நிறம் என்னது…

குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…

பெண் : வெத்தலையும் சுண்ணாம்பும்…
வெட்டிவச்சா கருப்பாகும்…
ஒன்னாக சேரும்போது…
சிவக்கிற தாம்புலம்தான் அது…

குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…

BGM

பெண் : ஒருத்தனுக்கு கைக்கொடுத்தா…
ஒருத்தனுக்கு கால்கொடுத்தா…
ஒருத்தரதான் மாரோட கட்டிக்கிட்டா…
பொம்பள யாரது…

குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…

ஆண் : ஹே ஹே…

ஆண் : வளையலுக்கு கைக்கொடுத்தா…
கொலுசுக்குத்தான் கால் கொடுத்தா…
முந்தானை சேலையைத்தான்…
மாரோட கட்டிக்கிட்டா பொம்பளை…

குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
ஆண் : லே லே லேலே அம்மா…
குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே…

ஆண் : ஒருத்தனத்தான் கழட்டி புட்டா…
ஒருத்தனத்தான் கட்டிப்புட்டா…
ஒருத்தனத்தான் கையோட வச்சிக்கிட்டா…
பொம்பள யாரது…

குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…

ஆண் : இளங்கன்ன கழட்டிப்புட்டு…
பசுமாட்ட கட்டி புட்டு…
கையோட வச்சிருந்தா…
பால் சொம்புதான் அது வேறெது…

குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
பலம் பலம் பலம் ரெண்டு பீமன் பலம்…
நிறம் நிறம் நிறம் நீலக்கண்ணின் நிறம்…
அவனை ஜெயிக்க யாரும் இல்ல…
அவன்தான்டி அருணாச்சலம்…

குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…


Notes : Mathadu Mathadu Mallige Song Lyrics in Tamil. This Song from Arunachalam (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. மாத்தாடு மாத்தாடு மல்லிகே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading