கலக்க போவது யாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகமல்ஹாசன், சத்யன் & வி.என்.பிபரத்வாஜ்வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்

Kalakka Povathu Yaaru Song Lyrics in Tamil


BGM

ஆண் : கலக்க போவது யாரு…
குழு : நீதான்…
ஆண் : நிலைக்க போவது யாரு…
குழு : நீதான்…

ஆண் : வருந்தி உழைப்பவன் யாரு…
குழு : நீதான்…
ஆண் : வயசை தொலைத்தவன் யாரு…
குழு : நீதான்…

ஆண் : உனக்குதானே கொடுக்க வேண்டும்…
டாக்டர் பட்டம்…
டாக்டர் வாழ்க…

ஆண் : ராஜா… வசூல் ராஜா எம்பிபிஎஸ்…
குழு : ராஜா… வசூல் ராஜா எம்பிபிஎஸ்…

BGM

ஆண் : எழுவதென்றால் ஒரு மலை போல் எழுவேன்…
நண்பர்கள் நலம் காண…
விழுவது போல் கொஞ்சம் விழுவேன்…
எனது எதிரிகள் சுகம் காண…

ஆண் : உள்ளத்தில் காயங்கள் உண்டு…
அதை நான் மறைக்கிறேன்…
ஊருக்கு ஆனந்தம் கொடுக்க…
வெளியே சிரிக்கிறேன்…

ஆண் : துயரத்தை எரித்து…
உயரத்தை வளர்த்து…
துயரத்தை எரித்து…
உயரத்தை வளர்த்து…
வாழ்வேன் நலம் காண்பேன்…

ஆண் : கலக்க போவது யாரு…
குழு : நீதான்…
ஆண் : நிலைக்க போவது யாரு…
குழு : நீதான்…

ஆண் : வருந்தி உழைப்பவன் யாரு…
குழு : நீதான்…
ஆண் : வயசை தொலைத்தவன் யாரு…
குழு : நீதான்…

ஆண் : உனக்குதானே கொடுக்க வேண்டும்…
டாக்டர் பட்டம்…
டாக்டர் வாழ்க…

ஆண் : ராஜா வசூல் ராஜா எம்பிபிஎஸ்…
குழு : ராஜா வசூல் ராஜா எம்பிபிஎஸ்…

BGM

ஆண் : வழிகளில் நூறு தடை இருந்தால்தான்…
வாழ்க்கை ருசியாகும்…
மேடுகள் கடக்கும் நதியினில்தானே…
மின்சாரம் உண்டாகும்…

ஆண் : காம்பினில் பசும்பால் கறந்தால்…
அதுதான் சாதனை…
கொம்பிலும் நான் கொஞ்சம் கரப்பேன்…
அதுதான் சாதனை…

ஆண் : சமுத்திரம் பெரிதா…
தேன் துளி பெரிதா…
சமுத்திரம் பெரிதா…
தேன் துளி பெரிதா…
தேன்தான்… அது நான்தான்…

ஆண் : கலக்க போவது யாரு…
குழு : நீ தான்…
ஆண் : நிலைக்க போவது யாரு…
குழு : நீ தான்…

ஆண் : வருந்தி உழைப்பவன் யாரு…
குழு : நீ தான்…
ஆண் : வயசை தொலைத்தவன் யாரு…
குழு : நீ தான்…

ஆண் : உனக்குதானே கொடுக்க வேண்டும்…
டாக்டர் பட்டம்…
டாக்டர் வாழ்க…

ஆண் : ராஜா வசூல் ராஜா எம்பிபிஎஸ்…

குழு : ராஜா வசூல் ராஜா எம்பிபிஎஸ்…
ராஜா வசூல் ராஜா எம்பிபிஎஸ்…
ராஜா வசூல் ராஜா எம்பிபிஎஸ்…


Notes : Kalakka Povathu Yaaru Song Lyrics in Tamil. This Song from Vasool Raja Mbbs (2004). Song Lyrics penned by Vairamuthu. கலக்க போவது யாரு பாடல் வரிகள்.


Scroll to Top