பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ராகுல் நம்பியார் & கிருஷ்ணமூர்த்தி | மணி சர்மா | போக்கிரி |
Vasantha Mullai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வசந்த முல்லை போலே வந்து…
ஆடிடும் வெண் புறா…
வசந்த முல்லை போலே வந்து…
ஆடிடும் வெண் புறா…
ஆண் : உல்லுலாயீ உல்லுலாயீ கொழந்தை போல…
போகோ சேனல் பார்க்க வச்சான்…
கபடி கபடி கபடி கபடி காதல் ஸ்கேலில்…
கோடு போட்டு ஆட வச்சான்…
ஆண் : ஆத்தா மனம்…
பானா காத்தாடியா பறக்குதே…
ஆத்தா தெனம் கோலி சோடா போல…
கண்ணு பொங்குதே… ஹே ஹே ஹே ஹே…
—BGM—
ஆண் : அப்போ கானாதான் புடிக்குமே…
இப்போ மெலடியும் புடிக்குதே…
குஷி இடுப்ப மட்டும் பார்த்தவன்…
கண்ண நிமிர்ந்துதான் பாக்குறேன்…
ஆண் : காதல் என்பது ஆந்தைய போலே…
நைட்டு முழுவதும் முழிக்கும்…
கம்பன் வீட்டு நாயை போலே…
கவிதையா அது கொரைக்கும்…
ஆண் : அவ தும்மல் அழகுடா…
பிம்பில் அழகுடா…
சோம்பல் அழகுடா…
வசந்த முல்லை…
ஆண் : வசந்த முல்லை போலே வந்து…
அசைந்து ஆடும் வெண் புறாவே…
வசந்த முல்லை போலே வந்து…
அசைந்து ஆடும் வெண் புறாவே…
ஆண் : காலமெல்லாம் நானறிவேன்…
வா வா ஓடிவா…
வசந்த முல்லை போலே வந்து…
அசைந்து ஆடும் வெண் புறாவே…
—BGM—
ஆண் : நம்பியார போல் இருந்தேனே…
எம்.ஜி.ஆர போல் மாத்திட்டா…
கம்பி எண்ணியே வளந்தேனே…
தும்பி பிடிக்கவே மாத்திட்டா…
ஆண் : காதல் என்பது காபியை போலே…
ஆறி போனா கசக்கும்…
காஞ்சி போன மொளகா பஜ்ஜி…
கேக்க போலவே இனிக்கும்…
ஆண் : தாடி வச்சிருக்கும்…
கேடி ரவுடி முகம்…
தேடி ஏஞ்சல போல் தெரியுது மாப்பு…
ஆண் : வசந்த முல்லை போலே வந்து…
ஆடிடும் வெண் புறா…
வசந்த முல்லை போலே வந்து…
ஆடிடும் வெண் புறா…
ஆண் : உல்லுலாயீ உல்லுலாயீ கொழந்தை போல…
போகோ சேனல் பார்க்க வச்சான்…
கபடி கபடி கபடி கபடி காதல் ஸ்கேலில்…
கோடு போட்டு ஆட வச்சான்…
ஆண் : ஆத்தா மனம்…
பானா காத்தாடியா பறக்குதே…
ஆத்தா தெனம் கோலி சோடா போல…
கண்ணு பொங்குதே…
—BGM—
Notes : Vasantha Mullai Song Lyrics in Tamil. This Song from Pokkiri (2007). Song Lyrics penned by Na. Muthukumar. வசந்த முல்லை பாடல் வரிகள்.