அல்லி அல்லி அனார்க்கலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & சுவர்ணலதாதேவாஅருணாச்சலம்

Alli Alli Anarkili Song Lyrics in Tamil

குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே…
தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே…

BGM

ஆண் : அல்லி அல்லி அனார்க்கலி…
லவ்லி லவ்லி ரோஜக்கிளி…
ஆல் ரவுண்டர் நான்தான் கிளி…
பாத்துக்கோ என்ன பாத்துக்கோ…

பெண் : அல்லி அல்லி அனார்க்கலி…
லவ்லி லவ்லி ரோஜக்கிளி…
அள்ளித் தருவாள் உந்தன் கிளி…
சேர்த்துக்கோ என்னை ஏத்துக்கோ…

குழு : ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்…
ஆஹா ஹாய்ஹாய் ஹாய் ஹாய் ஹாய்…
ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்…
ஹாய்யா யாய்யாய் ஹாய்யா யாய்யாய்…

குழு : ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்…
ஆஹா ஹாய்ஹாய் ஹாய் ஹாய் ஹாய்…
ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்…
ஹாய்யா யாய்யாய் ஹாய்யா யாய்யாய்…

BGM

ஆண் : நான் குளிக்க நீ எதுக்கு நெனஞ்ச…
என் மனசுக்குள் எப்படி நீ நுழைஞ்சே… ஹேய்…

BGM

பெண் : ஒரு பட்டாம்பூச்சி போல வந்து திரிஞ்ச…
நான் தொட்டதுமே பூவுக்குள்ளே நொழைஞ்ச…

குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே…
தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே…

ஆண் : வெள்ளரிக்க இடுப்ப நீ துள்ளி துள்ளி வளைச்சே…
புல்லரிக்க வச்சு என்ன மெல்ல மெல்ல பறிச்ச…

BGM

பெண் : மன்மதனும் கத்துகிட்டான் உன்னுடைய ஸ்டைலு…
ஆனாலும் இது போல எம் மனசு படல…

குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே…
தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே…

ஆண் : அல்லி அல்லி அனார்க்கலி…
லவ்லி லவ்லி ரோஜக்கிளி…
ஆல் ரவுண்டர் நான்தான் கிளி…
பாத்துக்கோ என்ன பாத்துக்கோ…

குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே…
தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே…

BGM

பெண் : மேகம் போல உந்தன் நிறம் கருப்பு…
ஆனா சூரியனை கொண்டு வரும் உன் சிரிப்பு… ஹேய்…

BGM

ஆண் : அடி பொம்பளையில் உனக்கொரு சிறப்பு…
நீ எலும்பே இல்லாத படைப்பு… ஹஹா…

குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே…
தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே…

பெண் : என்ன விட்டு அடிக்கடி வடக்கே நீ போறே…
இஷ்டப்பட்டா மட்டும்தானே ஊருக்குள்ளே வாரே…

BGM

ஆண் : ஹாய்… உன்னை போல பொம்பளைங்க தொந்தரவுனாலே…
காவி கட்டி போறது ரொம்ப நல்ல வேலை…

குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே…
தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே…

ஆண் : ஹேய்… அல்லி அல்லி அனார்க்கலி…
லவ்லி லவ்லி ரோஜக்கிளி…
ஆல் ரவுண்டர் நான்தான் கிளி…
பாத்துக்கோ என்ன பாத்துக்கோ…

குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே…
தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே…

பெண் : அல்லி அல்லி அனார்க்கலி…
லவ்லி லவ்லி ரோஜக்கிளி…
அள்ளித் தருவாள் உந்தன் கிளி…
சேர்த்துக்கோ என்னை ஏத்துக்கோ…

குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே…
தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே…
பெண் : ஹே ஹே…

குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே…
ஆண் : ஹே ஹே…

குழு : தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே…

Notes : Alli Alli Anarkili Song Lyrics in Tamil. This Song from Arunachalam (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. அல்லி அல்லி அனார்க்கலி பாடல் வரிகள்.

Scroll to Top