தூளு போடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கார்த்திக் & சுஜாதா மோகன்இளையராஜாஇவன்

Thoolu Podu Thoolu Song Lyrics in Tamil


BGM

குழு : தூளு போடு தூளு மிளகாய் தூளு…
தூளு போடு தூளு மிளகாய் தூளு…
தூளு போடு தூளு மிளகாய் தூளு…

ஆண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…
தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…

பெண் : உதட்டுல ஊற வச்ச ஊறுகாய பாரு…
உள் நாக்கு சப்புக் கொட்டும் டேஸ்ட் பண்ணி பாரு…
பாவா நீ பாவா நா பாவா ரா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…
உதட்டுல ஊற வச்ச ஊறுகாயும் எங்கே…
உள்நாக்கு சப்புக் கொட்டி கேக்குதடி இங்கே…
பாவா…

பெண் : பாவா பாவா பாவா பாவா பாவா…
பாவா பாவா பாவா பாவா பாவா…

BGM

பெண் : கொக்கொக்கொக் கோங்குரா…
ஆந்தரா பொண்ணு ஏங்குறா…

ஆண் : வாணலியில் வறுத்து வாசனைகள் சேர்த்து…
எறக்கி வைக்கும்போது என்ன சொல்லும் ஊறுகாய்…

பெண் : மாங்காயும் கூட மசக்கையாய் ஆயிடும்…
ஊறுகாய் உன்னாலே என்று சொல்லும் ஊறுகாய்…

ஆண் : ஊறுகாயில் ஆண் பெண் இருக்குடி…
ஒனக்கு தெரிஞ்சா வெளக்கி சொல்லுடி…

பெண் : எண்ணை வழிஞ்சா பொம்பள ஊறுகாய்…
அசடு வழிஞ்சா ஆம்பள ஊறுகாய்…

ஆண் : டெய்லி சினிமா சூப்பிஸ்தா ராவே…
பெண் : சூஸிகா சாலு விஷயம் லேதே…
ஆண் : ஒச்தே இஸ்தா காக்கிநாடா கதா…

BGM

பெண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
ஆண் : தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…

BGM

பெண் : ஊற வைக்க ஊற வைக்க…
டேஸ்ட்டு இன்னும் கூடும்…
காய வைக்க காய வைக்க…
காக்கா கொத்திப் போகும்…

ஆண் : மூடி வைக்க மூடி வைக்க…
மூடு இன்னும் கூடும்…
கைய வைக்க கைய வைக்க…
தையதக்கா ஆகும்…

பெண் : இட்லிக்கு சூடா இஞ்சி ஊறுகா…
கொஞ்சிட வந்தா கோங்குரா ஊறுகா…

ஆண் : இடுப்ப பார்த்தா ஆவக்கா ஊறுகா…
அதுக்கு மேலே மாவடு ஊறுகா…

பெண் : மஞ்சிதி மஞ்சம் உண்டு பாவா…
ஆண் : போட்டுக்க லேதே நமக்கு கும்மா…
பெண் : ஒஸ்தே இஸ்தா பாதாம் பாலு நூ வா…

பெண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…

ஆண் : உதட்டுல ஊற வச்ச ஊறுகாயும் எங்கே…
உள்நாக்கு சப்புக் கொட்டி கேக்குதடி இங்கே…

பெண் : பாவா பாவா பாவா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…
பாவா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…

ஆண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூளு போடு தூளு மொளகாத் தூளு…

பெண் : பாவா பாவா பாவா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…
பாவா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…


Notes : Thoolu Podu Thoolu Song Lyrics in Tamil. This Song from Ivan (2002). Song Lyrics penned by Kabilan. தூளு போடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading