தவிக்கிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & பவதாரணிஇளையராஜாடைம்

Thavikiren Thavikiren Song Lyrics in Tamil


BGM

பெண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…

பெண் : நான் அனுப்பும் பூ வாசம்…
ஆண் : நீ அனுப்பும் பூ வாசம்…
என் மூச்சில் உன் மூச்சை சோ்கின்றதே…

ஆண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : வண்ணங்கள் தேவையில்லை…
உன்னை தொட்டு படம் தீட்டுவேன்…
அடடா அது நடந்தால்…
உலகம் வியந்து புகழும்…

பெண் : ஸ்வரம் ஏழு போதவில்லை…
உன் பெயரை ஸ்வரம் ஆக்குவேன்…
அடடா அது நடக்கும்…
உலகம் வியந்து புகழும்…

ஆண் : ஓடி வா ஓடி வா இயங்கவில்லை…
இதயத்தின் ஒரு பாதி…

பெண் : தேடி வா தேடி வா இரு உயிரும்…
ஒன்றாகும் ஒரு தேதி…

ஆண் : காதலே காதலே…
மேகத்தால் வானில் வீடு கட்டு…

பெண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…

BGM

பெண் : முதன் முதலாய் பாா்க்கும் போது…
என்னை என்ன செய்வாயோ நீ…
நினைத்தால் அதை நினைத்தால்…
மனதில் நடுக்கம் பிறக்கும்…

ஆண் : குல தெய்வம் நோில் பாா்க்கும்…
பக்தனை போல் நான் காணுவேன்…
ஒரு நாள் அது நடக்கும்…
திருநாள் என்னை அழைக்கும்…

பெண் : மாற்றினாய் மாற்றினாய்…
சிறகின்றி பறக்கின்ற பூவாக…

ஆண் : மாறினேன் மாறினேன்…
உன்னை மட்டும் சுமக்கின்ற காற்றாக…

பெண் : காலமே காலமே…
காலத்தால் அழியா வாழ்வு கொடு…

ஆண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
பெண் : துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…

ஆண் : ஓவியத்தை பாா்த்தாலும்… ஓவியத்தை பாா்த்தாலும்…
அன்பே உன் கன்னங்கள் சிவக்கின்றதே…

பெண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
ஆண் : ஓஹோ… துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…


Notes : Thavikiren Thavikiren Song Lyrics in Tamil. This Song from Time (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. தவிக்கிறேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading