முத்து நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகார்த்திக் ராஜா & கோபிகா பூர்ணிமாஇளையராஜாடைம்

Mutha Nilave Song Lyrics in Tamil


ஆண் : முத்து நிலவே யெஹ்யயாஹ் தித்திக்கின்றதே…
நட்சத்திரமே யெஹ்யயாஹ் கொட்டுகின்றதே…
காற்றிலே கைகளால் ஓவியம் வரைகிறேன்…
தேவதை நேரில் வந்தாளே… ஹோய்…

ஆண் : முத்து நிலவே யெஹ்யயாஹ் தித்திக்கின்றதே…
நட்சத்திரமே யெஹ்யயாஹ் கொட்டுகின்றதே…

ஆண் : ஹேய் சிரிக்குதே சிரிக்கும் மின்னல்…
ஹேய் பறிக்குதே துடிக்கும் நெஞ்சை…
ஹே ஹேஹேய்…

ஆண் : ஹேய் ஹேய் துடிக்குதே கொதிக்கும் நெஞ்சம்…
ஹேய் குளிக்குதே கொதிக்கும் ஆற்றில்…
ஹேஹே ஹேய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஹாகார்முகில் வண்ணன் குழலோசை கேட்கிறது…
மாலையில் மணிவண்ணா…
ராதையின் உள்ளம் மணமாலை கோர்க்கிறது…
மாலையில் மணிவண்ணா…
வேய்ங்குழல் தேனோசை ஓசையில் ஓராசை…
ஆசையில் பெண் கன்னம் பூத்ததே…

BGM

ஆண் : என் நெஞ்சின் பெண் ஆனாய்…
முத்துமணி முத்தம் கண்ணுக்குள்ளே…
ரத்தினங்கள் சிந்தியது என் நெஞ்சுக்குள்ளே…

ண் : அங்குமிங்கும் எங்கெங்கும் நீதானா…
தத்தித் தத்தி போகும் பச்சைக்கிளி…
இறக்கைகளை தந்துவிடும் சொன்னபடி…

ஆண் : நானந்த ஓவியம் கண்டு சிலையாய் ஆகிறேன்…
வானவில்லின் வண்ணம் கண்டு மழையாய் ஆகிறேன்…

ஆண் : நினைவிலே வாழ்ந்தவள் நேரிலே தோன்றினாள்…
என்னுயிர் தீபத்தை விழியினால் தூண்டினாள்
கண்டு கொண்டேனே காலம் காலம் வெல்வேனே…

ஆண் : முத்து நிலவே யெஹ்யயாஹ் தித்திக்கின்றதே…
நட்சத்திரமே யெஹ்யயாஹ் கொட்டுகின்றதே…

BGM

ஆண் : என் பாதி என்பேனா…
சித்திரத்தின் சிரிப்பு கண் அழகு…
தூண்டிலுக்கு தப்பாது கண்ணழகு…

ஆண் : உன்னை விட்டு இங்கே நான் வாழ்வேனா…
ரெண்டில் ஒன்று பக்கம் வந்து சொல்லிவிடு…
தத்தளிக்கும் என் மனதை அள்ளி எடு…

ஆண் : பூவுக்குள்ளே பூவுக்குள்ளே நாம் வாழ்வோமா…
ஆள் இல்லா ஆளே இல்லா தேசம் போவோமா…

ஆண் : காதலை உண்ணலாம் காதலை உடுத்தலாம்…
காதலை வாழலாம் காதலை ஆளலாம்…
தொடரும் என் அன்பே…
போதும் போதும் என் அன்பே…

பெண் : முத்து நிலவே யெஹ்யயாஹ் தித்திக்கின்றதே…
நட்சத்திரமே யெஹ்யயாஹ் கொட்டுகின்றதே…

ஆண் : காற்றிலே கைகளால் ஓவியம் வரைகிறேன்…
தேவதை நேரில் வந்தாளே ஹோய்…

பெண் : முத்து நிலவே யெஹ்யயாஹ் தித்திக்கின்றதே…
நட்சத்திரமே யெஹ்யயாஹ் கொட்டுகின்றதே…

ஆண் : ஹேய் சிரிக்குதே சிரிக்கும் மின்னல்…
ஹேய் பறிக்குதே துடிக்கும் நெஞ்சை…
ஹே ஹேஹேய்…

ஆண் : ஹேய் துடிக்குதே கொதிக்கும் நெஞ்சம்…
ஹேய் குளிக்குதே கொதிக்கும் ஆற்றில்…
ஹேஹே ஹேய்…


Notes : Mutha Nilave Song Lyrics in Tamil. This Song from Time (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. முத்து நிலவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading