கொண்டாடு கொண்டாடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபென்னி டயல் & ரீட்டாதீபக் தேவ்உருமி

Kondaadu Kondaadu Song Lyrics in Tamil


ஆண் : வாங்கோ…
குழு : வாங்கோ வாங்கோ வாங்கோ…

BGM

ஆண் : கொண்டாடு கொண்டாடு கொட்டிமேளம் கொட்டி கொண்டாடு…
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு…
நாடு நம் நாடு பொன்னு வெளையுற தென்நாடு…
ஆயிரம் இருந்தாலும் கடவுளுக்கிது தாய்வீடு…

ஆண் : கொண்டாடு கொண்டாடு கும்மி கொட்டி வந்து கொண்டாடு…
வித்து ஒண்ணு வெதச்சாக்க முத்து வெளையுது நம் நாடு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மழை எல்லாம் கொட்டுது கொட்டுது…
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது…
விதை எல்லாம் முட்டுது முட்டுது…
நன்மை விழையாதோ…
குழு : நன்மை விழையாதோ…

ஆண் : நிலமெல்லாம் நட்டது நட்டது…
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது…
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது…
சந்தம் பொழியாதோ…
குழு : சந்தம் பொழியாதோ…

ஆண் : கொண்டாடு கொண்டாடு கொட்டிமேளம் கொட்டி கொண்டாடு…
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு…

BGM

பெண் : செண்பகப்பூ கண்ணடிக்கும் காடுகள் அல்லோ…
அழகிய தாழைகளும் மாலைகளும் சோலைகள் அல்லோ…

BGM

பெண் : ஓடைகளும் காதலரின் மேடைகள் அல்லோ…
வயல்களின் சேறுகளும் காதலர்களின் சந்தனம் மல்லோ…

ஆண் : நீரும் நிலமும் பொதுவானது…
ஊரம் உறவும் உருவானது…
உடல் பலம் கொண்டு உழைத்து பிழைக்க…
படை பலம் வந்து பகையை முடிக்க…
நிலமும் தாயும் எங்கள் கண்களை போல…

ஆண் : மழை எல்லாம் கொட்டுது கொட்டுது…
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது…
விதை எல்லாம் முட்டுது முட்டுது…
நன்மை விழையாதோ…
குழு : நன்மை விழையாதோ…

ஆண் : நிலமெல்லாம் நட்டது நட்டது…
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது…
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது…
சந்தம் பொழியாதோ…
குழு : சந்தம் பொழியாதோ…

ஆண் : கொண்டாடு கொண்டாடு கொட்டிமேளம் கொட்டி கொண்டாடு…
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு…
நம் நாடு நம் நாடு பொன்னு வெளையுற தென்நாடு…
ஆயிரம் இருந்தாலும் கடவுளுக்கிது தாய்வீடு…

BGM

பெண் : காடு கொண்ட மூங்கில் எல்லாம் நாதஸ்வரம்தான்…
அதில் காத்து வந்து வாசிக்குமே ஏழுஸ்வரம்தான்…

BGM

பெண் : பறவைகளும் நாங்களும்தான் சேமிப்பது இல்ல…
எங்கள் பரம்பரைக்கும் வறுமையில்ல பஞ்சமும் இல்ல…

ஆண் : விடிய விடிய விளையாடுங்க…
முடிய முடிய சுதி போடுங்க…
தெறிக்க தெறிக்க துளி கொட்டுங்க…
பறந்து பறந்து பறை கொட்டுங்க…
மலையில் மலையில் பிறந்த மாணிக்கம் நாங்க…

ஆண் : மழை எல்லாம் கொட்டுது கொட்டுது…
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது…
விதை எல்லாம் முட்டுது முட்டுது…
நன்மை விழையாதோ…
குழு : நன்மை விழையாதோ…

ஆண் : நிலமெல்லாம் நட்டது நட்டது…
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது…
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது…
சந்தம் பொழியாதோ…
குழு : சந்தம் பொழியாதோ…

ஆண் : கொண்டாடு கொண்டாடு கொட்டிமேளம் கொட்டி கொண்டாடு…
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு…
நாடு நம் நாடு பொன்னு வெளையுற தென்நாடு…
ஆயிரம் இருந்தாலும் கடவுளுக்கிது தாய்வீடு…

பெண் : கொண்டாடு கொண்டாடு கும்மி கொட்டி வந்து கொண்டாடு…
ஆண் : கொண்டாடு…

ஆண் : வித்து ஒண்ணு வெதச்சாக்க முத்து வெளையுது நம் நாடு…

ஆண் : மழை எல்லாம் கொட்டுது கொட்டுது…
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது…
விதை எல்லாம் முட்டுது முட்டுது…
நன்மை விழையாதோ…
குழு : நன்மை விழையாதோ…

ஆண் : நிலமெல்லாம் நட்டது நட்டது…
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது…
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது…
சந்தம் பொழியாதோ…
குழு : சந்தம் பொழியாதோ…

ஆண் : மழை எல்லாம் கொட்டுது கொட்டுது…
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது…
விதை எல்லாம் முட்டுது முட்டுது…
நன்மை விழையாதோ…
குழு : நன்மை விழையாதோ…

ஆண் : நிலமெல்லாம் நட்டது நட்டது…
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது…
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது…
சந்தம் பொழியாதோ…
குழு : சந்தம் பொழியாதோ…


Notes : Kondaadu Kondaadu Song Lyrics in Tamil. This Song from Urumi (2012). Song Lyrics penned by Vairamuthu. கொண்டாடு கொண்டாடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading