அல்லிக்கொடியே 

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜஸ்டின் பிரபாகரன்சத்ய பிரகாஷ்ஜஸ்டின் பிரபாகரன்காலக்கூத்து

Alli Kodiye Song Lyrics in Tamil


ஆண் : அல்லிக்கொடியே அல்லிக்கொடியே…
நீ ஏன் மொளச்ச…
தன்னந்தனியே எந்தன் வழியே…
காதல வெதச்ச…

ஆண் : நீ இல்லா பகலும் இருட்டென இருக்கே…
நீ இல்லா இரவும் நிலவிங்கே சுடுதே…
வெட்ட வெளியா வாடுறேன்…
நீயும் வந்த வழியே ஏங்குறேன்…

—BGM—

ஆண் : அல்லிக்கொடியே அல்லிக்கொடியே…
நீ ஏன் மொளச்ச…
தன்னந்தனியே எந்தன் வழியே…
காதல வெதச்ச…

—BGM—

ஆண் : பழைய நினைவோடு உயிர் ஓடும்…
ஒரு ஓடை போலே…
தினமும் அதில் நீந்த மனம் இல்லை…
இருந்தாலும் மூழ்கும்…

ஆண் : மறைத்தாலும் மறைவதில்லை…
நிஜம் போலே வாழும் காதல்…
பிரிந்தாலும் விடுவதில்லை…
நிழல் போலே தொடரும்…

ஆண் : உயிருடனே சாகிறேன்…
வலி இருந்தும் சிரிக்கிறேன்…
ஞாபகங்கள் தொடருதே…
அவள் முகம் மறக்க மறக்கிறேன்…

ஆண் : இதுதானே நிலவரம்…
என் மனசுக்குள்ள கலவரம்…

—BGM—

ஆண் : அல்லிக்கொடியே அல்லிக்கொடியே…
நானா நானா நா நா…
தன்னந்தனியே எந்தன் வழியே…
நானா நானா நா நா…


Notes : Alli Kodiye Song Lyrics in Tamil. This Song from Kaalakkoothu (2018). Song Lyrics penned by Justin Prabhakaran. அல்லிக்கொடியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading