ஆஹா காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா முத்துக்குமார்கே.ஜி. ரஞ்சித்டி. இமான்வலியவன்

Aahaa Kathal Vandhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆஹா… காதல் என்ன அடிச்சி துவைக்க…
அடடா தப்பி செல்ல நினைச்சேன்…
ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க…
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்…

ஆண் : அழகாக சிரிச்சாளே…
அவ கண்ணு ரெண்டும் பம்பரம்…
அதிலே போய் விழுந்தாலே…
தலை சுத்தி மயக்கம் வந்திடும்…
தெரிஞ்சே நான் தொலைஞ்சே போனேன்…

ஆண் : ஆஹா… காதல் என்ன அடிச்சி துவைக்க…
அடடா தப்பி செல்ல நினைச்சேன்…
ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க…
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்…

—BGM—

ஆண் : தேவதை அழகில் அவள்…
ராட்சசி அன்பில் அவள்…
நொடியினில் வருவாள்…
உடன் மறைவாள் மின்னலே…

ஆண் : காலையின் கதிரும் அவள்…
குழப்பிடும் புதிரும் அவள்…
என் மன கதவை திறந்து விடும் ஜன்னலே…

ஆண் : என்னோட எதிர்காலம் நீதானே நில்…
உன் நெஞ்சில் நான் வாழ இடம் உண்டா சொல்…
என்னாச்சு எனக்கு புடிச்சாச்சு கிறுக்கு…
தெரிஞ்சே நான் தொலைஞ்சே போனேன்…

ஆண் : ஆஹா… காதல் என்ன அடிச்சி துவைக்க…
அடடா தப்பி செல்ல நினைச்சேன்…
ஆஹா ஆஹா ஆஹா… ஆஹா ஆஹா…

—BGM—

ஆண் : அடிக்கடி தூக்கம் கெட அடிதடி நெஞ்சில் வர…
இது என்ன வலியா இல்ல சுகமா சொல்லிடு…
மேல் இமை காய்ச்சல் தர கீழ் இமை மருந்தை தர…
உன் முகவரியை மறைப்பதென்ன தந்திடு…

ஆண் : ஆளில்லா தீவாக ஆனேனே நான்…
அங்கே நீ வந்தாலே பிழைப்பேனே வா…
பேர் தெரியா பூவே பொய் பேசும் அழகே…
தெரிஞ்சே நான் தொலைஞ்சே போனேன்…

—BGM—

ஆண் : ஆஹா… காதல் என்ன அடிச்சி துவைக்க…
அடடா தப்பி செல்ல நினைச்சேன்…
ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க…
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்…
தெரிஞ்சே நான் தொலைஞ்சே போனேன்…
ஆஹா ஆஹா… யே ஆஹா…

—BGM—


Notes : Aahaa Kathal Vandhu Song Lyrics in Tamil. This Song from Valiyavan (2015). Song Lyrics penned by Na Muthukumar. ஆஹா காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading