உடைந்த பாத்திரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
மோகன் சின்னசாமிமோகன் சின்னசாமிமோகன் சின்னசாமிஇயேசு பாடல்கள்

Udaintha Paathiram Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உடைந்த பாத்திரம் நான்…
எதற்கும் உதவாதவன்…
உருகுலைந்த பாத்திரம் நான்…
எவரும் விரும்பாதவன்…

ஆண் : உடைந்த பாத்திரம் நான்…
எதற்கும் உதவாதவன்…
உருகுலைந்த பாத்திரம் நான்…
எவரும் விரும்பாதவன்…

ஆண் : குயவன் கையில் பிசையும் களிமண் போல…
குயவன் கையில் பிசையும் களிமண் போல…
என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும்…
என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும்…

ஆண் : உடைந்த பாத்திரம் நான்…
எதற்கும் உதவாதவன்…
உருகுலைந்த பாத்திரம் நான்…
எவரும் விரும்பாதவன்…

—BGM—

ஆண் : இந்த உலக இன்பம் எல்லாம் மாயையே…
உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே…
இந்த உலக இன்பம் எல்லாம் மாயையே…
உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே…

ஆண் : என் பலவீன காலங்களில்…
உம் பலத்தாலே பாதுகாக்கிறீர்…
என் பலவீன காலங்களில்…
உம் பலத்தாலே பாதுகாக்கிறீர்…

ஆண் : குயவன் கையில் பிசையும் களிமண் போல…
குயவன் கையில் பிசையும் களிமண் போல…
என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும்…
என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும்…

ஆண் : உடைந்த பாத்திரம் நான்…
எதற்கும் உதவாதவன்…
உருகுலைந்த பாத்திரம் நான்…
எவரும் விரும்பாதவன்…

—BGM—

ஆண் : என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்…
கிருபை என்மேல் என்றும் இருக்குமே…
என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்…
கிருபை என்மேல் என்றும் இருக்குமே…

ஆண் : என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்…
அபிஷேகத்தாலே மூழ்க நனைத்திட்டீர்…
என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்…
அபிஷேகத்தாலே மூழ்க நனைத்திட்டீர்…

ஆண் : குயவன் கையில் பிசையும் களிமண் போல…
குயவன் கையில் பிசையும் களிமண் போல…
என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும்…
என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும்…

ஆண் : உன்னத பாத்திரம் நான்…
உலகிற்கு ஒளியானவன்…
தேவ அழகின் பாத்திரம் நான்…
உம்மை விட்டு விலகாதவன்…

ஆண் : உன்னத பாத்திரம் நான்…
உலகிற்கு ஒளியானவன்…
தேவ அழகின் பாத்திரம் நான்…
உம்மை விட்டு விலகாதவன்…


Notes : Udaintha Paathiram Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Mohan Chinnasamy. உடைந்த பாத்திரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading