உன்னால தூக்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாமாலதி & ரஞ்சித்இளையராஜாஅது ஒரு கனாக்காலம்

Unnale Thookam Song Lyrics in Tamil


பெண் : புடிச்சா கை குள்ள சிக்காது சிக்காது…
கொடுத்தா இதுக்கு இது பத்தாது பத்தாது…

பெண் : என்னை வந்து எக்கு தப்பா மடக்க…
இருட்டிலே ஏதோ ஒன்னு நடக்க…

பெண் : இத்தன நாளா கட்டி வச்சு…
காத்ததெல்லாம் கெட்டு போச்சு…
சின்ன பையா சின்ன பையா…

—BGM—

பெண் : உன்னால தூக்கம் கெட்டு போச்சு…
குழு : தூக்கம் கெட்டு போச்சு…
பெண் : உன் கண்ணால காந்தம் ஏறி போச்சு…
குழு : காந்தம் ஏறி போச்சு…

பெண் : சின்ன பையா சின்ன பையா…
நான் சொல்லி தந்தா கத்துபியா…
கட்டி புடி சுட்டி பையா சுட்டி பையா…
இது ஒத்திகையா ஒத்திகையா…

பெண் : நான் கத்துகிட்ட வித்தைகளை…
மெத்தையில கத்து கொள்ளு…
கூத்து நடத்தலாம்…

பெண் : அட உன்னால தூக்கம் கெட்டு போச்சு…
குழு : தூக்கம் கெட்டு போச்சு…
பெண் : உன் கண்ணால காந்தம் ஏறி போச்சு…
குழு : காந்தம் ஏறி போச்சு…

—BGM—

ஆண் : அள்ளி தின்ன வா கிள்ளி தின்ன வா…
ஆடையில் மூடும் ஹல்வா…

—BGM—

பெண் : உச்சி பழமா உதிர்ந்த பழமா…
யோசிச்சு கவ்வு குவா…

—BGM—

ஆண் : இருதலை கொல்லி எறும்பா…
உள்ளுக்குள்ளே தத்தளிச்சேன்…

பெண் : உச்சம் இல்ல சுத்த இடம்…
உன்னை நம்பி ஒப்படைச்சேன்…

ஆண் : தீராத நதியில் இறங்கிக்கோ…
தூங்காத இரவு தெரிஞ்சுக்கோ…
இன்னைக்கு ராத்திரி நீ…

பெண் : உன்னால தூக்கம் கெட்டு போச்சு…
குழு : தூக்கம் கெட்டு போச்சு…
பெண் : உன் கண்ணால காந்தம் ஏறி போச்சு…
குழு : காந்தம் ஏறி போச்சு…

—BGM—

பெண் : கொம்பு முளைச்ச கன்னுகுட்டி…
கட்டுகள் அறுந்தது எப்போ…

ஆண் : அடி கத்துக்குட்டி நான் கன்னுக்குட்டிதான்…
ஜல்லிக்கட்டு வந்தது இப்போ…

பெண் : வெத்தல போல இருக்குற…
வத்திகுச்சியா எரியுற…

ஆண் : எக்கு தப்பா மாட்டிகிட்டேன்…
என்ன ஏன் மா பிழியிற…

பெண் : தப்பாக தொட்டு பாக்காதே…
ஆண் : அப்பாவா என்ன ஆக்காதே…

பெண் : யே நா நா நா நா நா நா…
இன்னைக்கு ராத்திரி உன்னால…

ஆண் : அட உன்னால தூக்கம் கெட்டு போச்சு…
பெண் : தூக்கம் கெட்டு போச்சு…

ஆண் : உன் கண்ணால காந்தம் ஏறி போச்சு…
பெண் : காந்தம் ஏறி போச்சு…

பெண் : சின்ன பையா சின்ன பையா…
நான் சொல்லி தந்தா கத்துபியா…
கட்டி புடி சுட்டி பையா சுட்டி பையா…
இது ஒத்திகையா ஒத்திகையா…

ஆண் : நீ கத்துகிட்ட வித்தைகளை…
மெத்தையில சொல்லி கொடு…
கூத்து நடத்தலாம்…

பெண் : அட உன்னால தூக்கம் கெட்டு போச்சு…
குழு : தூக்கம் கெட்டு போச்சு…
பெண் : உன் கண்ணால காந்தம் ஏறி போச்சு…
குழு : காந்தம் ஏறி போச்சு…


Notes : Unnale Thookam Song Lyrics in Tamil. This Song from Adhu Oru Kana Kaalam (2005). Song Lyrics penned by Vaali. உன்னால தூக்கம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading