அந்த நாள் ஞாபகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஸ்ரேயா கோஷல் & விஜய் யேசுதாஸ்இளையராஜாஅது ஒரு கனாக்காலம்

Antha Naal Song Lyrics in Tamil

—BGM—

பெண் : அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி…
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே…
அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி…
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே…

ஆண் : தினமும் ஓர் கோலம்…
இளமை திரு விழா காலம்…
வழி பிறந்ததே வா வா பிரிய சஹி…

பெண் : அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி…
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே…

—BGM—

ஆண் : அலையலையாய் தினம் தினம் வரும் கனவுகளில்…
ரதி ஒருத்தி அருகினில் வர கண் விழித்தேன் நானே…

பெண் : தொடரட்டுமே நிஜமென அந்த கனவுகளே…
வளரட்டுமே சிறு பிறை அது காதலிலாக…

ஆண் : வருகிறாள் வருகிறாள்…
வானில் தேவதை தேவதை…

—BGM—

ஆண் : ஓஹோ… வருகிறாள் வருகிறாள்…
வானில் தேவதை தேவதை நம்மை வாழ்த்தவே…

பெண் : அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி…
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே…

ஆண் : தினமும் ஓர் கோலம்…
இளமை திரு விழா காலம்…
வழி பிறந்ததே வா வா பிரிய சஹி…

பெண் : அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி…
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே…

—BGM—

ஆண் : எங்கிருந்தாய் இது வரை என்னை தவிக்க விட்டு…
எதற்கு வந்தாய் தவித்திடும் துயர் துடைக்கவந்தாயோ…

பெண் : நடப்பதெல்லாம் எழுதிய படி நடக்கிறதோ…
இருவருக்கும் பொருந்திடும்படி எழுதியதாரோ…

ஆண் : கேட்குதே கேட்குதே…
கோவில் பொன் மணி ஓசைகள்…

—BGM—

பெண் : ஓஹோ… கேட்குதே கேட்குதே…
கோவில் பொன் மணி ஓசைகள் நம்மை வாழ்த்தவே…

ஆண் : அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி…
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே…

பெண் : அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி…
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே…

ஆண் : தினமும் ஓர் கோலம்…
இளமை திரு விழா காலம்…
வழி பிறந்ததே வா வா பிரிய சஹி…

பெண் : அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி…
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே…

Notes : Antha Naal Song Lyrics in Tamil. This Song from Adhu Oru Kana Kaalam (2005). Song Lyrics penned by Vaali. அந்த நாள் ஞாபகம் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading