துக்கமென்ன துயரமென்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜீவன்ஸ்ரீராம் பார்த்தசாரதி & ரீட்டாஇளையராஜாமயிலு

Thukamenna Thuyaramenna Song Lyrics in Tamil


பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…

BGM

பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…
கஷ்டமிங்க வாழ்கையில…
யாருக்கிங்கு இல்ல இல்ல…

பெண் : உனக்கென்ன நான் இருக்க…
எனக்கென நீ இருக்க…
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம்…
என் மாமா என் மாமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…
கஷ்டமிங்க வாழ்கையில…
யாருக்கிங்கு இல்ல இல்ல…

BGM

ஆண் : சொந்தம் விட்டு மந்தையில…
நின்ன கதை சொல்லட்டுமா…
பெத்தவள வேதனையில்…
விட்ட கதைசொல்லட்டுமா…

பெண் : அப்பன் சொல்லும் ஆறு கலை…
அதனையும் நான் தருவேன்…
பச்சை மன்னா நீஅழுதல…
தாய் மடியா நான் இருபேன்…

ஆண் : தூக்கி என்னை வளத்த சொந்தம்…
தூரமென ஆனதம்மா…

பெண் : தொப்புள்கொடி அறுத்ததானால்…
சொந்தம் விட்டு போயுடுமா…

ஆண் : என் இந்த பாடு தங்காது கூடு…
பெண் : காலம் இனி மாறும் என் மாமா…

பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…
கஷ்டமிங்க வாழ்கையில…
யாருக்கிங்கு இல்ல இல்ல…

பெண் : உனக்கென்ன நான் இருக்க…
எனக்கென நீ இருக்க…
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம்…
என் மாமா என் மாமா…

பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…
கஷ்டமிங்க வாழ்கையில…
யாருக்கிங்கு இல்ல இல்ல…

BGM

ஆண் : காகிதத்தில் கப்பல்கட்டி…
மண்தரையில் விட்டுபுடேன்…
காவி துணி வேசமுன்னு…
கேலி செய்ய கேடுகிட்டன்…

பெண் : நரம்பில்லா நக்குக்கெல்லாம்…
நல்ல வார்த்தை வந்திடுமா…
பேசிபுட்டு போனசனம்…
வாசல் வரை வந்திடுமா…

ஆண் : சின்னபுள்ள வெள்ளாமை வீடு வந்து சேர்ந்ததில்ல…
பெண் : கடுகது சிறுத்தாலும் காரமது போவதில்ல…

ஆண் : வேணாண்டி விளக்கம் இதுதானே தொடக்கம்…
ஒளிவீசும் எதிர்காலம் உருவாகும் நேரம்…

ஆண் : துக்கம்முனு துயரமுனு நமக்கது இல்ல இல்ல…
கஷ்டமுன்னு வாழ்கையில என்றும் வரபோவதில்ல…

பெண் : உனக்கென்ன நான் இருக்க…
எனகென நீ இருக்க…
கொஞ்சி கொஞ்சி பேசி மகிழிந்திடலமா…
மாமா என் மாமா…

ஆண் : துக்கமென்ன துயரமென்ன…
நமக்கது இல்ல இல்ல…
கஷ்டமுன்னு வாழ்கையில…
என்றும் வரபோவதில்ல…


Notes : Thukamenna Thuyaramenna Song Lyrics in Tamil. This Song from Mayilu (2012). Song Lyrics penned by Jeevan. துக்கமென்ன துயரமென்ன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading