என் கண்ணாடி தோப்புக்குள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிஹரன் & கே.எஸ். சித்ராஎஸ்.ஏ. ராஜ்குமார்மலபார் போலீஸ்

En Kannadi Thoppukkulle Song Lyrics in Tamil


BGM

பெண் : எந்தே நெஞ்சமுழுக்க சந்தனம் பூச…
மன்மதன் வந்தல்லோ…
குழு : மன்மதன் வந்தல்லோ…
மன்மதன் வந்தல்லோ…

பெண் : எந்தே கண்ணமுழுக்கு அஞ்சனம் பூச…
சந்திரன் வந்தல்லோ…
குழு : சந்திரன் வந்தல்லோ…
சந்திரன் வந்தல்லோ…

பெண் : எந்தே இந்திரன் இங்கு வந்தல்லோ…
ஒரு மந்திர முத்தம் தந்தல்லோ…
மலரடி திருவிழி மாரனை கண்டல்லோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணா கண்ணா…

BGM

பெண் : உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணா கண்ணா…
என் வாசலில் நீ தோரணம்…
நான் வாழவே நீ காரணம்…
மனம் வானவில் தூக்கியே காவடி ஆடாதோ…

ஆண் : என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணே கண்ணே…
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணே கண்ணே…

BGM

குழு : தை தை தையத்தோம்… தைய்ய தையத்தோம்…
தை தை தையத்தோம்… தைய்ய தையத்தோம்…

BGM

ஆண் : கனவில் உன்னை நான் அழைத்தேனே…
நிலவினில் நீராட கொதித்தேனே…

குழு : தை தை தையத்தோம்… தைய்ய தையத்தோம்…
தை தை தையத்தோம்… தைய்ய தையத்தோம்…

பெண் : உயிரால் உன்னை நான் வலைத்தேனே…
இதழினில் தீ மூட்ட மலைத்தேனே…

ஆண் : தேனே தேனே சிந்துது தேனே… சிந்துது தேனே…
தினமும் உன்னை சிந்திதேனே… சிந்திதேனே…

பெண் : உன்னை பிரிந்தேனே உடல் மெலிந்தேனே…
அட மறுபடி பிறந்தேனே…

ஆண் : என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணே கண்ணே…
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணா கண்ணா…

BGM

குழு : தையரே தையா தையா… ஆ தையரே தையா தையா…
தையரே தையா தையா… தையரே தையா தையா…

BGM

பெண் : இமையால் எனை நீ செதுக்காதே…
இடையினை உளி தொட இருக்காதே…

குழு : தை தை தையத்தோம்… தைய்ய தையத்தோம்…
தை தை தையத்தோம்… தைய்ய தையத்தோம்…

ஆண் : இருக்கும் அழகை பதுக்காதே…
மருதுவின் தூரிகை பொறுக்காதே…

பெண் : வெக்கம் தன்னை சந்திதாயா… சந்திதாயா…
அருகில் செல்ல யோசித்தாயா… யோசித்தாயா…

ஆண் : கடல் குடித்தாயா அலை அடித்தாயா…
அடி பௌர்ணமி கவிழ்தாயா…

பெண் : என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணா கண்ணா…
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணா கண்ணா…

ஆண் : என் வாசலில் நீ தோரணம்…
நான் வாழவே நீ காரணம்…
பெண் : மனம் வானவில் தூக்கியே காவடி ஆடாதோ…

ஆண் : என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணே கண்ணே…
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணே கண்ணே…

குழு : தை தை தையத்தோம்… தைய்ய தையத்தோம்…
தை தை தையத்தோம்… தைய்ய தையத்தோம்…


Notes : En Kannadi Thoppukkulle Song Lyrics in Tamil. This Song from Malabar Police (1999). Song Lyrics penned by Arivumathi. என் கண்ணாடி தோப்புக்குள்ளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading