அஞ்சனத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்கே.ஜி. ரஞ்சித் & வந்தனா ஸ்ரீனிவாசன்ஜிப்ரான்பட்டத்து அரசன்

Anjanathi Song Lyrics in Tamil


BGM

ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி எந்த ஊரு மஞ்சனத்தி…
வந்தாளே வந்துட்டுட்டாளே கண்ணு முன்னாலே…
கொன்னாளே கொன்னுட்டாளே கொள்ளிக் கண்ணாலே…
சொல்லாம கொள்ளாமா அள்ளுறாளே துள்ளுறாளே…

பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…
சொன்னானே சொல்லிட்டானே சோழிக் கண்ணாலே…
நின்னானே நின்னுட்டானே நெத்தி முன்னாலே…
கொஞ்சுன்னு கொஞ்சத்தான் கெஞ்சுரானே மிஞ்சுரானே…

பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…

BGM

ஆண் : மகராணி கன்னம்தான்…
மருதாணி மின்னும்தான்…
உன்ன கொஞ்சத் தோனுதே செல்லம் செல்லம்தான்…

பெண் : என் கூந்தல் பின்னத்தான்…
செங்காந்தள் உன்னத்தான்…
கொண்டான்னு கேக்குறா இந்தக் கன்னித்தான்…

ஆண் : தலைகாணி பூவுக்கும் கூந்தல் சேரும் யோகந்தான்…
தலை சாஞ்சி நீ தூங்கும் நேரந்தான்…
அழகா நீ ஆத்துல நீச்சல் போட மீனுந்தான்…
உன்ன தொட்டா விண்மீனா மாறுந்தான்…

பெண் : வண்டாராதேயி செண்டாரதேயி…
தண்டோரா நேர போட்டு வர வாரா…
மத்தாளம் கொட்டும் நேரம் அது கூற போறா…

BGM

பெண் : நெருப்பாக பத்திக்க…
நினப்பாக தொத்திக்க…
எங்கேயும் போகாம என்ன சுத்திக்க…

ஆண் : இனிப்பாக தித்திக்க…
இதழோடு ஒட்டிக்க…
இனியேதும் பேசாம கண்ண பொத்திக்க…

பெண் : காத்தான்னா வீசுற…
கண்டதெல்லாம் பேசுற…
ஆசைய அள்ளிதான் பூசுற…

பெண் : சிறுமன்தான் ஓடுற…
சில்லுவண்டா பாடுற…
உனக்குந்தான் ஏதேதோ ஆகுற…

ஆண் : கீழானல் ஏரி கீழ தள்ளி வந்தாளே முன்ன…
ஆத்திகண்ணு மின்ன…
அவ கிட்ட தந்ததேன் என்ன…
அதிகாரம் பண்ண…

BGM

ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி எந்த ஊரு மஞ்சனத்தி…
வந்தாளே வந்துட்டுட்டாளே கண்ணு முன்னாலே…
கொன்னாளே கொன்னுட்டாளே கொள்ளிக் கண்ணாலே…
சொல்லாம கொள்ளாமா அள்ளுறாளே துள்ளுறாளே…

பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…
சொன்னானே சொல்லிட்டானே சோழிக் கண்ணாலே…
நின்னானே நின்னுட்டானே நெத்தி முன்னாலே…
கொஞ்சுன்னு கொஞ்சத்தான் கெஞ்சுரானே மிஞ்சுரானே…

பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…
ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…

BGM


Notes : Anjanathi Song Lyrics in Tamil. This Song from Pattathu Arasan (2022). Song Lyrics penned by Mani Amudhavan. அஞ்சனத்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading