அழகா இருக்காங்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தா. கண்ணன்தேவன் ஏகாம்பரம், டிம்மி, கிரண் அலுவாலியா & தினாதினாதிருடா திருடி

Azhaga Irukanga Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாம் பாம்… பாம் பாம்…

ஆண் : அழகா இருக்காங்க…
பொண்ணுங்க அழகா இருக்காங்க…
அழகா இருக்காங்க…
பொண்ணுங்க அழகா இருக்காங்க…
பாம் பாம்…

ஆண் : ஹே அழகா இருக்காங்க…
பொண்ணுங்க அழகா இருக்காங்க…
எங்களை பாக்குற பொண்ணுங்க எல்லாம்…
அழகா இருக்காங்க…
பாம் பாம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அழகா இருக்காங்க…
பொண்ணுங்க அழகா இருக்காங்க…
எங்களை பாக்குற பொண்ணுங்க எல்லாம்…
அழகா இருக்காங்க…

ஆண் : அண்ணன் கூட போகும் போதும்…
ஒண்ணும் தெரியா பொண்ணை போல…
உம்முனு போனா அழகா இருக்காங்க…
பாம் பாம்…

ஆண் : அப்பா கூட போகும் போதும்…
தூரம் போய் திரும்பி எங்களை…
பாக்குற போதும் அழகா இருக்காங்க…
பாம் பாம்…

ஆண் : அழகா இருக்காங்க…
பொண்ணுங்க அழகா இருக்காங்க…
எங்களை பாக்குற பொண்ணுங்க எல்லாம்…
அழகா இருக்காங்க…

BGM

பெண் : ஹே இப்போ என்னான்றே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஜீன்ஸ் டாப்பில் செல்லும் போதும்…
சீ போனு சொல்லும் போதும்…
ஸ்கூட்டி ஓட்டி செல்லும் போதும்…
மேம் கிட்டே மாட்டும் போதும்…
பாம் பாம்…

ஆண் : பேரை கேட்டா மொறைக்கும் போதும்…
வயசை கேட்டால் குறைக்கும் போதும்…
மொட்டை மாடியில் படிக்கும் போதும்…
வகுப்பறையில் தூங்கும் போதும்…
பாம் பாம்…

ஆண் : பாய்ஸ்சை பார்த்து ஹாய் சொல்லும் போதும்…
குழு : வாவ் வாவ் வுஅ…
ஆண் : ரிசீவரில் ஹல்லோ சொல்லும் போதும்…
குழு : வாவ் வாவ் வுஅ…

ஆண் : முக பரு கிள்ளி கண்ணாடியில் பார்கும் போதும்…
குழு : வாவ் வாவ் வுஅ…
ஆண் : டீன் ஏஜ் பெண்கள் எல்லாம் ஒன்றாய் கூடி…
ஏ ஜோக்ஸ் அடிக்கும் போதும்…

ஆண் : அழகா இருக்காங்க…
பொண்ணுங்க அழகா இருக்காங்க…
எங்களை பாக்குற பொண்ணுங்க எல்லாம்…
அழகா இருக்காங்க…

BGM

ஆண் : தலையை குனிஞ்சு நடக்கும் போதும்…
நகத்தை கடிச்சு துப்பும் போதும்…
ஸ்டிக்கர் பொட்டை ஒட்டும் போதும்…
தம்பி தலையில் குட்டும் போதும்…
பாம் பாம்…

ஆண் : ஜன்னல் வழியா பார்கும் போதும்…
தண்ணி குடத்தை தூக்கும் போதும்…
காலேஜுக்கு போகும் போதும்…
பஸ்காக நிக்கும் போதும்…
பாம் பாம்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஸ்கேர்ட்டை போட்டு டென்னிஸ் ஆடும் போதும்…
குழு : வாவ் வாவ் வுஅ…
ஆண் : ஓடி வந்து மூச்சு வாங்கும் போதும்…
குழு : வாவ் வாவ் வுஅ…

ஆண் : ஒரிஜினல் வெட்டி பயலை லுக் விடும் போதும்…
குழு : வாவ் வாவ் வுஅ…
ஆண் : உங்ககிட்ட காதல் சொல்ல வந்தால் மட்டும்…
அண்ணான்னு சொல்லும் போதும்…

ஆண் : அழகா இருக்காங்க…
பொண்ணுங்க அழகா இருக்காங்க…
எங்களை பாக்குற பொண்ணுங்க மட்டும்…
அழகா இருக்காங்க…

ஆண் : அண்ணன் கூட போகும் போதும்…
ஒண்ணும் தெரிய பொண்ண போல…
உம்முனு போனா அழகா இருக்காங்க…
பாம் பாம்…

ஆண் : அப்பா கூட போகும் போதும்…
தூரம் போய் திரும்பி எங்களை…
பாக்குற போதும் அழகா இருக்காங்க…
பாம் பாம்…

ஆண் : அழகா இருக்காங்க…
பொண்ணுங்க அழகா இருக்காங்க…
எங்களை தூக்குற பொண்ணுங்க எல்லாம்…
அழகா இருக்காங்க…

BGM

பெண் : டேய் அடங்குங்கடா…
ஆண் : பாம் பாம்…


Notes : Azhaga Irukanga Song Lyrics in Tamil. This Song from Thiruda Thirudi (2003). Song Lyrics penned by Tha. Kannan. அழகா இருக்காங்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading