சின்ன சின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்டிம்மி & மகாலட்சுமி ஐயர்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Chinna Chinna Silmishangal Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…

BGM

பெண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உடலின் நரம்பை உரசிடும் நேரம்…
சுகங்கள் சுரக்கும் சுரப்பிகள் ஊரும்…

பெண் : நினைவு அலைகள் நெருங்கிடும் நேரம்…
இதய அறையில் பிரளயம் தோன்றும்…

ஆண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…

ஆண் : இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…
ஐ நோ ஐ நோ யூ லவ் மீ லவ் மீ ஓ யே…

ஆண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நான் செய்யவா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நான் செய்யவா…

BGM

பெண் : காதல் இனிய அறிவியல்…
நம் உயிரில் உறையும் உயிரியல்…

BGM

ஆண் : இதயம் இணைந்தால் உளவியல்…
நம் இளமை கலந்தால் களவியல்…

பெண் : விரல் தீண்டும் நேரத்தில் நுரையீரல் சுவாசத்தில்…
கலவரம் வந்தால் அங்கே காதல் விஞ்ஞானம்…

ஆண் : ஓஷோவின் தியானத்தில் ஓயாமல் யோகத்தில்…
இருவரும் சேர்ந்தால் அங்கே காதல் ஆன்மீகம்…

பெண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…

ஆண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நான் செய்யவா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நான் செய்யவா…

BGM

குழு : லவ் லவ் லவ் லவ் லவ் இஸ் எ பென்டாசி…
பீலிங் பீலிங் பீலிங் எக்ஸடசி…
லவ் லவ் லவ் லவ் லவ் இஸ் எ பென்டாசி…
பீலிங் பீலிங் பீலிங் எக்ஸடசி…

BGM

ஆண் : உனக்குள் பிறக்கும் நறுமணம்…
என் உணர்வை மெதுவாய் தோன்றிடும்…

BGM

பெண் : ஆஹா… அளக்கும் இதழ்கள் அசைத்திடும்…
என் திசுக்கள் அனைத்தும் உசுப்பிடும்…

ஆண் : புவி ஈர்ப்பு விசை போல்…
உயிர் ஈர்ப்பு விசைதான்…
எனை தினம் ஈர்க்கும் கண்ணில் கண்டேனே…

பெண் : ஒளி கீற்று இல்லாமல் தாவரங்கள் வாழாதே…
உன்னை தினம் காணா விட்டால் இதயம் இயங்காதே…

ஆண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…

பெண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…

ஆண் : உடலின் நரம்பை உரசிடும் நேரம்…
சுகங்கள் சுரக்கும் சுரப்பிகள் ஊரும்…

பெண் : நினைவு அலைகள் நெருங்கிடும் நேரம்…
இதய அறையில் பிரளயம் தோன்றும்…

ஆண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…

ஆண் : இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…
ஐ நோ ஐ நோ யூ லவ் மீ லவ் மீ ஓ யே…

BGM


Notes : Chinna Chinna Silmishangal Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Pa. Vijay. சின்ன சின்ன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading