டமுகாட்லா டுமுகாட்லா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லோகன்டி. ராஜேந்தர்சி. சத்யாகோடிட்ட இடங்களை நிரப்புக

Damukaatlaan Dumukaatalaa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : டுமுகாட்லா டமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
டுமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
யே டமுகாட்லா டுமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…
டமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…

—BGM—

ஆண் : சாலு சவுக்காரு அச்சா பகரு…
சீன் மை தே கோனு சீன்ல செதறு…
வாச்சா வுட்டா வுட்டா லைட்டா தொட்டா தொட்டா…
எல்லாம் அட்டு பிகரு…

—BGM—

ஆண் : வாழ்க்க போனாக்கா என்னா இருக்கு…
கவலை வந்தாலும் தூர ஒதுக்கு…
பொண்ணு ஒத்துக்குனா பையன் கட்டிக்கினா…
வீணா சண்ட எதுக்கு…

ஆண் : கல்யாணம் ஆனாலும் காதல் வருன்டா…
டைவர்ஸ் ஆனாலும் மேரேஜ் ஆகுன்டா…
ஹஸ்பன்ட் கண்டுக்கல லவ்வர் கண்டுக்குனா…
காதல் பத்திகிச்சிடா…

ஆண் : டுமுகாட்லா டமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
டுமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
யே டமுகாட்லா டுமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…
டமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…

—BGM—

ஆண் : பொதுவா காதல்னா என்னான்னு சொல்லு…
ஒழுங்கா சொல்லாங்கட்டி கொட்டிடும் பல்லு…

ஆண் : கிடைச்சா வுடு ஜொல்லு…
இல்லையா வுட்டு தள்ளு…
தில்லிருந்தா அள்ளு அள்ளு…

ஆண் : தப்பி தவறு செஞ்சா தப்பு இல்லடா…
அத நீ ரிப்பீட் செஞ்சா ரிவீட் தானடா…
நல்ல காதலுக்கும் கள்ள காதலுக்கும்…
காதல் காமம்தானடா…

ஆண் : டுமுகாட்லா டமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
டுமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
யே டமுகாட்லா டுமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…
டமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…

—BGM—

ஆண் : ஹே தக்க நக்கா ஹே தக்க நக்கா…
ஹே தக்க நக்கா நக்கா நக்கா…
ஹே தக்க நக்கா நக்கா நக்கா நக்கா…

—BGM—

ஆண் : டுமுகாட்லா டமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
டுமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
யே டமுகாட்லா டுமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…
டமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…

—BGM—


Notes : Damukaatlaan Dumukaatalaa Song Lyrics in Tamil. This Song from Koditta Idangalai Nirappuga (2017). Song Lyrics penned by Logan. டமுகாட்லா டுமுகாட்லா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading