சுதர்சன அஷ்டகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஸ்ரீ ஆண்டவன் சுவாமிகள்ஸ்ரீ வேதாந்த தேசிகர்பெருமாள் பாடல்கள்

Sri Sudarsana Ashtakam Song Lyrics in Tamil


ஆண் : ப்ரதிபட ஸ்ரேணிபீஷண வரகுணஸ்தோமபூஷண…
ஜநிபயஸ்தாந தாரண ஜகதவஸ்தாநகாரண…
நிகில துஷ்கர்ம கர்ஸந நிகமஸத் தர்மதர்ஸண…
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந ஜயஜய ஸ்ரீஸுதர்ஸண…

ஆண் : ஸூபஜகத்ரூபமண்டந ஸூரகணத்ராஸகண்டண…
ஸதமகப்ரஹ்ம வந்தித ஸதபதப்ரஹ்ம நந்தித…
ப்ரதித வித்வத் ஸபக்ஷித பஜதஹீர்புத்ந்ய லக்ஷித…
ஜெயஜெய ஸ்ரீஸுதர்ஷனா ஜெயஜெய ஸ்ரீஸுதர்ஷனா…

ஆண் : நிஜபத ப்ரீத ஸத்கண நிருபதிஸ்பீத ஷட்குண…
நிகமநிர்வ்யூடவைபவ நிஜபரவ்யூஹ வைபவ…
ஹரிஹயத்வேஷி தாரண ஹரபுரப்லோஷகாரண…
ஜெயஜெய ஸ்ரீஸுதர்ஷனா ஜெயஜெய ஸ்ரீஸுதர்ஷனா…

ஆண் : ஸ்புடதடிஜ்ஜால பிஞ்ஜர ப்ருதுதரஜ்வால பஞ்ஜர…
பரிகத ப்ரத்ந விக்ரஹ படுதரப்ரஜ்ஞ துர்க்ரஹ…
ப்ரஹரணக்ராமமண்டித பரிஜநத்ராணபண்டித…
ஜெயஜெய ஸ்ரீஸுதர்ஷனா ஜெயஜெய ஸ்ரீஸுதர்ஷனா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : புவநநேத்ர த்ரயீமய ஸவந தேஜஸ் த்ரயீமய…
நிரவதிஸ்வாதுசிந்மய நிகிலஸூக்தே ஜகந்மய…
அமிததவிஸ்வ க்ரியாமய ஸமிதவிஷ்வக் பயாமய…
ஜெயஜெய ஸ்ரீஸுதர்ஷனா ஜெயஜெய ஸ்ரீஸுதர்ஷனா …

ஆண் : மஹிதஸம்பத் ஸதக்ஷர விஹிதஸம்பத் ஷடக்ஷர…
ஷட ரசக்ர ப்ரதிஷ்டித ஸகல தத்த்வ ப்ரதிஷ்டித…
விவிதஸங்கல்ப கல்பக விபுதஸங்கல்ப கல்பக…
ஜெயஜெய ஸ்ரீஸுதர்ஷனா ஜெயஜெய ஸ்ரீஸுதர்ஷனா…

ஆண் : ப்ரதிமுகாலீட பந்துர ப்ருதுமஹாஹேதி தந்துர…
விகடமாயா பஹிஷ்க்ருத விவிதமாலாபரிஷ்க்ருத…
ஸ்தி ர மஹாயந்த்ர தந்த்ரித த்ருடதயாதந்த்ர யந்த்ரித…
ஜெயஜெய ஸ்ரீஸுதர்ஷனா ஜெயஜெய ஸ்ரீஸுதர்ஷனா…

ஆண் : தநுஜவிஸ்தார கர்த்தந ஜநி தமிஸ்ரா விகர்த்தந…
தநுஜவித்யாநிகர்த்தந பஜதவித்யா நிவர்த்தந…
அமரத்ருஷ்ட ஸ்வவிக்ரம ஸமரஜூஷ்டப்ரமிக்ரம…
ஜெயஜெய ஸ்ரீஸுதர்ஷனா ஜெயஜெய ஸ்ரீஸுதர்ஷனா…

ஆண் : த்விசதுஷ்கமிதம் ப்ரபூதஸாரம்…
படதாம் வேங்கடநாயக ப்ரணீதம்…
விஷமேபி மநோரத ப்ரதாவந்…
நவிஹந்யேத ரதாங்கதுர்யகுப்த…

ஆண் : கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாணகுணஸாலிநே…
ஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாந்தகுரவே நமக…


Notes : Sri Sudarsana Ashtakam Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. சுதர்சன அஷ்டகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading