ஹரி ஹரி ஹரி கோவிந்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஎஸ். பி. பாலசுப்ரமணியம்Unknownபெருமாள் பாடல்கள்

Hari Hari Hari Govinda Song Lyrics in Tamil


ஆண் : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : ஜெய ஜெய ஜெய கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

BGM

ஆண் : கோவிந்தா நாத கோகுலபாலா…
குன்றினில் திகழும் மங்கை நிவாசா…

குழு : திருவடி சரணம் ஸ்ரீ வெங்கடேசா…
திருவருள் புரிவாய் ஸ்ரீ ஸ்ரீனிவாசா…

ஆண் : உனை காண வந்தோமே…
மலை ஏறி வந்தோமே…
உனை காண வந்தோமே…
மலை ஏறி வந்தோமே…
மாளே வருவாய் பெருமாளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
ஜெய ஜெய ஜெய கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : மாதவ ஹரி கோவிந்தா…
மதுசூதன கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

BGM

ஆண் : ஸ்ரீஹரி ராமணா சங்கட ஹரணா…
தத்துவ குருவாய் திகழும் நிவாசா…

குழு : பொன்னடி சரணம் ஸ்ரீ வெங்கடேஷா…
புகழினை தரனும் பூ மகள்வாசா…

ஆண் : குறை தீர வந்தோமே…
உன் குன்றில் வந்தோமே…
குறை தீர வந்தோமே…
உன் குன்றில் வந்தோமே…
இறைவா அருள்வாய் பெருமாளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
ஜெய ஜெய ஜெய கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : கேஷவ ஹரி கோவிந்தா…
கோபால கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

BGM

ஆண் : ஆனந்த நிலையா ஆதி பரணா…
ஆறுதல் அருளும் அன்பு நிவாசா…

குழு : மலரடி சரணம் ஸ்ரீ வெங்கடேஷா…
மங்களம் தரனும் ஸ்ரீ ஸ்ரீனிவாசா…

ஆண் : தளம் நாடி வந்தோமே…
தயை வேண்டி நின்றோமே…
தளம் நாடி வந்தோமே…
தயை வேண்டி நின்றோமே…
உடனே வருவாய் பெருமாளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
ஜெய ஜெய ஜெய கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : மாதவ ஹரி கோவிந்தா…
மாமாயா கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

BGM

ஆண் : சப்தகிரிசா சாதிர்மறைநாதா…
சந்திரன் புகழும் மந்திர நிவாசா…

குழு : தாயடி சரணம் ஸ்ரீ வெங்கடேஷா…
கோலமே சரணம் ஸ்ரீ ஸ்ரீனிவாசா…

ஆண் : வரம் கோரி வந்தோமே…
சிரம் தாள நின்றோமே…
வரம் கோரி வந்தோமே…
சிரம் தாள நின்றோமே…
வருவாய் நிறைவாய் பெருமாளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
ஜெய ஜெய ஜெய கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : கோகுல ஹரி கோவிந்தா…
கோவிந்தா கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

BGM

ஆண் : சாந்தன மணமாய் நின்றிடும் மனமே…
சத்திய மலையின் தத்துவ குணமே…

குழு : சீரடி சரணம் ஸ்ரீ வெங்கடேஷா…
சித்திகள் தரனும் இருமலைவாசா…

ஆண் : உன் கோயில் வந்தோமே…
உன் வாசல் நின்றோமே…
உன் கோயில் வந்தோமே…
உன் வாசல் நின்றோமே…
எதிரில் வருவாய் பெருமாளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
ஜெய ஜெய ஜெய கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : ஸ்ரீதர ஹரி கோவிந்தா…
சேஷாச்சல கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

BGM

ஆண் : சேஷ கிரிஷா சேவடி அழகா…
வேணுவிலோலா விஜயகோபாலா…

குழு : சேவடி சரணம் கோவிந்த ரமணா…
சிந்தையில் வரனும் மங்கை மணாளா…

ஆண் : மனம் நேர்ந்து கொண்டோமே…
பலன் வேண்டி வந்தோமே…
மனம் நேர்ந்து கொண்டோமே…
பலன் வேண்டி வந்தோமே…
உனையே பணிந்தோம் பெருமாளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
ஜெய ஜெய ஜெய கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : கிரிதர ஹரி கோவிந்தா…
கீதை சொன்ன கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

BGM

ஆண் : அஞ்சனை மகனின் நெஞ்சினில் உரையும்…
ஆத்மநிவாஸா அம்புஜநாயனா…

குழு : அருளடி சரணம் ஆனிறை அழகா…
அபாயமே தரனும் அலைமகள் துணைவா…

ஆண் : மலையாக நின்றவனே…
மலைமீது நின்றவனே…
மலையாக நின்றவனே…
மலைமீது நின்றவனே…
மனமே கனிவாய் பெருமாளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
ஜெய ஜெய ஜெய கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : கருடாசல கோவிந்தா…
கமலத்தால குவிண்டாரா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

BGM

ஆண் : அரவிந்த நயனா ஆனந்த ஷயனா…
அன்பரின் மனதில் அமர்ந்திடும் பரமா…

குழு : இணையடி சரணம் ஸ்ரீ வெங்கடேஷா…
இனிமைகள் தரனும் பசுமலை வாசா…

ஆண் : அலையாடி வந்தவனே…
சிலையாக நின்றவனே…
அலையாடி வந்தவனே…
சிலையாக நின்றவனே…
அரனாய் வருவாய் பெருமாளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
ஜெய ஜெய ஜெய கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : வேங்கடகிரி கோவிந்தா…
வேதமே ஹரி கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

BGM

ஆண் : வைகுண்ட வாசம் வேங்கட கோளம்…
வேதங்கள் அங்கே கோவிந்த கோஷம்…

குழு : கோவிந்தம் என்றால் தீமைகள் விலகும்…
கோஷங்கள் சொன்னால் இறைவருள் மலரும்…

ஆண் : உனை பாடி வந்தோமே…
துணை தேடி வந்தோமே…
உனை பாடி வந்தோமே…
துணை தேடி வந்தோமே…
கனமே வருவாய் பெருமளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
ஜெய ஜெய ஜெய கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : சிம்மாசல கோவிந்தா…
ஸ்ரீமுரஹரி கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

BGM

ஆண் : அன்னை யசோதை அன்பு குமரா…
கண்ணபுர தாயே காண கோபாலா…

குழு : அழகடி சரணம் ஆதிமூலமே…
ஆனந்தம் தரனும் ஆறாம் அமுதே…

ஆண் : கரம் கூப்பி வந்தோமே…
உன்னை கண்ணில் கண்டோமே…
கரம் கூப்பி வந்தோமே…
உன்னை கண்ணில் கண்டோமே…
கதியே தருவாய் பெருமாளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
ஜெய ஜெய ஜெய கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : அஞ்சனகிரி கோவிந்தா…
அச்சுத ஹரி கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

BGM

ஆண் : வகுட மாளிகை அன்பில் வளர்ந்தாய்…
வானம் அளந்தாய் வேங்கடமுடையாய்…

குழு : பாதங்கள் சரணம் பரமகையாளா…
பரிவினை தரனும் திருமலைநாதா…

ஆண் : உன் நாமம் சொன்னோமே…
உன்னை நேரில் கண்டோமே…
உன் நாமம் சொன்னோமே…
உன்னை நேரில் கண்டோமே…
சரணா கதியே பெருமாளே…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
ஜெய ஜெய ஜெய கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : ஜெய ஜெய ஜெய கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : ஜெய ஜெய ஜெய கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

ஆண் : ஜெய ஜெய ஜெய கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…

குழு : ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…


Notes : Hari Hari Hari Govinda Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. ஹரி ஹரி ஹரி கோவிந்தா பாடல் வரிகள்.


Scroll to Top