கோழி கொக்கர கோழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஉதித் நாராயணன் & பிரசாந்த்யுவன் சங்கர் ராஜாவின்னர்

Kozhi Kokkarra Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோழி கொக்கர கோழி…
கொண்டை சேவக்கோழி…
காத்திருக்கேன் ராத்திரி நீ கொஞ்சி கொள்ள வாடி…

ஆண் : வேலி எதுக்கு வேலி…
வெட்கம் எல்லாம் போலி…
வேட்டி சேலை கூட்டணிக்கு ஆதரவு தாடி…

பெண் : ஹையோ ஹையோ…
நீ கிள்ளாத இடமெல்லாம்…
வீங்கிதான் போனதடா சண்டாளனே…

பெண் : ஹையோ ஹையோ…
நீ சொல்லும் ஓர் வார்த்தைக்குள்…
சொக்கித்தான் போனதடா என் நெஞ்சமே…

ஆண் : கோழி கொக்கர கோழி…
கொண்டை சேவக்கோழி…
காத்திருக்கேன் ராத்திரி நீ கொஞ்சி கொள்ள வாடி…

ஆண் : வேலி எதுக்கு வேலி…
வெட்கம் எல்லாம் போலி…
வேட்டி சேலை கூட்டணிக்கு ஆதரவு தாடி…

BGM

ஆண் : பட்டப்பகல் வெய்யிலும்தான்…
கொட்டும் பனி ஆகிடுச்சே…
வாலிபம் குளிர்காய வத்திக்குச்சி நீதானே…

ஆண் : எச்சில் துளி ஈரத்திலே…
லட்சம் செடி பூப்பூக்கும்…
நீ சிந்தும் ஒரு வேர்வை துளியும் இங்கே என் தீர்த்தம்…

பெண் : சொர்க்கம் நீ வாழும் வீட்டின் அருகினில் உண்டு…
வெட்கம் நீ தூக்கி வீசி நுழைந்திடு இன்று…

பெண் : ஹையோ ஹையோ நீ கட்டெறும்பு ஜாதி…
வைக்க வேணாம் நீ கட்டிவெல்லம் மீதி மீதி…

ஆண் : ஹே… கோழி கொக்கர கோழி…
கொண்டை சேவக்கோழி…
காத்திருக்கேன் ராத்திரி நீ…

ஆண் : வேலி எதுக்கு வேலி…
வெட்கம் எல்லாம் போலி…
வேட்டி சேலை கூட்டணிக்கு…

ஆண் : அப்போ நம்ம தரிகிட தரிகிட…

பெண் : ஹையோ ஹையோ…
நீ கிள்ளாத இடமெல்லாம்…
வீங்கிதான் போனதடா சண்டாளனே…

பெண் : ஹையோ ஹையோ…
நீ சொல்லும் ஓர் வார்த்தைக்குள்…
சொக்கித்தான் போனதடா என் நெஞ்சமே…

BGM

பெண் : அந்நியர்கள் யாரும் இங்கே…
அனுமதி இல்லையென்றேன்…
ஆனால் புயலாக நெஞ்சுக்குள்ளே வந்தாயே…

பெண் : ஆண்களில் யாரும் இங்கே…
என்னை தொட்டால் சாபமிட்டேன்…
ஆனால் ஹல்வாவாய் மாற்றி என்னை தின்றாயே…

ஆண் : முன்னால் நீ நின்று…
நான் சுவாசிக்கும் தேவை…
இல்லை என நான் அறிந்தேன் கேளடி பெண்ணே…

ஆண் : ஹையோ ஹையோ…
உன் கண்கள் ஒரு கொக்கி…
ரத்தம் சொட்டும் என் நெஞ்சம் அதில் சிக்கி சிக்கி…

ஆண் : கோழி கொக்கர கோழி…
கொண்டை சேவக்கோழி…
காத்திருக்கேன் ராத்திரி நீ கொஞ்சி கொள்ள வாடி…

ஆண் : வேலி எதுக்கு வேலி…
வெட்கம் எல்லாம் போலி…
வேட்டி சேலை கூட்டணிக்கு ஆதரவு தாடி…

பெண் : ஹையோ ஹையோ…
நீ கிள்ளாத இடமெல்லாம்…
வீங்கிதான் போனதடா சண்டாளனே…

பெண் : ஹையோ ஹையோ…
நீ சொல்லும் ஓர் வார்த்தைக்குள்…
சொக்கித்தான் போனதடா என் நெஞ்சமே…

ஆண் : ஹே… கோழி கொக்கர கோழி…
கொண்டை சேவக்கோழி…
காத்திருக்கேன் ராத்திரி நீ கொஞ்சி கொள்ள வாடி…

ஆண் : வேலி எதுக்கு வேலி…
வெட்கம் எல்லாம் போலி…
வேட்டி சேலை கூட்டணிக்கு ஆதரவு தாடி…


Notes : Kozhi Kokkarra Song Lyrics in Tamil. This Song from Winner (2003). Song Lyrics penned by Viveka. கோழி கொக்கர கோழி பாடல் வரிகள்.


Scroll to Top