எந்தன் உயிர் தோழியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஉதித் நாராயணன்யுவன் சங்கர் ராஜாவின்னர்

Endhan Uyir Thozhiyae Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய்…
காதலை நான் உணர்ந்தேன்…
நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்…
சட்டென்று நான் விழுந்தேன்…

ஆண் : ஒரு கண்ணோ என் விழியை கீறியதே…
மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே…
ரயில் ஓடும் பாலம் போலே…
அன்பே என் மனசுக்குள்ளே…
காதல் அலறி ஓட…

—BGM—

ஆண் : எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய்…
காதலை நான் உணர்ந்தேன்…
நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்…
சட்டென்று நான் விழுந்தேன்…

—BGM—

ஆண் : ஓ… உன் நெற்றி சுழியில் சிக்கி…
உன் கன்ன குழியில் விக்கி நின்றேன்…
உன் நிலா கண்ணில் மூழ்கி…
உன் காதல் பிரிவில் தங்கி மூச்சிழந்தேன் அன்பே…

ஆண் : உன் கூந்தல் அதை கொண்டு…
உன் கொஞ்சும் மொழி கண்டு…
நான் இங்கே வாழாமல் மண்ணில் சாய்ந்திடவோ…

ஆண் : செவ்விதழில் நுரை அள்ளி…
ஒரு பாதம் வரை கிள்ளி…
உன்னோடு ஒன்றாமல் இங்கே ஓய்ந்திடவோ…

ஆண் : எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய்…
காதலை நான் உணர்ந்தேன்…
நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்…
சட்டென்று நான் விழுந்தேன்…

—BGM—

ஆண் : எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய்…
காதலை நான் உணர்ந்தேன்…
நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்…
சட்டென்று நான் விழுந்தேன்…

ஆண் : ஒரு கண்ணோ என் விழியை கீறியதே…
மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே…
ரயில் ஓடும் பாலம் போலே…
அன்பே என் மனசுக்குள்ளே…
காதல் அலறி ஓட…

—BGM—

Notes : Endhan Uyir Thozhiyae Song Lyrics in Tamil. This Song from Winner (2003). Song Lyrics penned by Viveka. எந்தன் உயிர் தோழியே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading