கண்ணடிக்கல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜித்தின் ராஜ் & பூஜா வைத்யநாத்டி. இமான்மாவீரன் கிட்டு

Kannadikkala Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
தாலாட்ட மெல்ல தாலாட்ட…

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
தாலாட்ட மெல்ல வாலாட்ட…
எம் பாட்ட நித்தம் நீ கேட்ட…

ஆண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
பச்சை பொய்ய சொல்ல சொல்லி வாங்கும்…
பாராட்ட வண்ணப்பூ மூட்ட…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
பச்சப் பொய்ய சொல்ல சொல்லி வாங்கும்…
பாராட்ட வண்ணப்பூ மூட்ட…
என் கூட்ட விட்டுப் போமாட்ட…

பெண் : உன்னையே தினம் தினம்…
இவள் மனம் சுத்துதே தூசியா…
என்னவோ சுகம் சுகம்…
அதில் விழ எண்ணுதே ஈஸியா…

ஆண் : அருவாள தூக்கும் ஆசை ஆசையா…

BGM

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
தாலாட்ட மெல்ல வாலாட்ட…

BGM

ஆண் : சிலம்புகள் பறை இசை கேட்க…
பரம் பொருள் தெருவையும் பார்க்க…
சிலம்புகள் பறை இசை கேட்க…
பரம் பொருள் தெருவையும் பார்க்க…

பெண் : வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே…
உன்னையன்றி செல்வம் இல்லை இந்த வாழ்விலே…
வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே…
உன்னையன்றி செல்வம் இல்லை இந்த வாழ்விலே…

ஆண் : அல்லல் படும் வாழ்வும்…
அழகாகும் இனி மேலே…
கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது…
உனைப் போலே…

பெண் : உப்பளத்தில் விழுந்து நீ…
முத்தெடுத்து போனாயே உயிரே…

BGM

பெண் : கண்ணடிக்கல…
ஆண் : கை புடிக்கல…
பெண் : உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
ஆண் : தாலாட்ட…
பெண் : மெல்ல வாலாட்ட…
ஆண் : ம்ம்ம்ம்…

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
தாலாட்ட மெல்ல வாலாட்ட…

ஆண் : வாலாட்ட… எம் பாட்ட நித்தம் நீ கேட்ட…

BGM

பெண் : உன்னையே தினம் தினம்…
இவள் மனம் சுத்துதே தூசியா…
என்னவோ சுகம் சுகம்…
அதில் விழ எண்ணுதே ஈஸியா…

ஆண் : அருவாள தூக்கும் ஆசை ஆசையா…


Notes : Kannadikkala Song Lyrics in Tamil. This Song from Maaveeran Kittu (2016). Song Lyrics penned by Yugabharathi. கண்ணடிக்கல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading