அட்சி புட்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய் சந்தர்விஜய் சந்தர்தமன் எஸ்ஸ்கெட்ச்

Atchi Putchi Song Lyrics in Tamil


பெண் : அட்சி புட்சி கதுக்கிச்சு…
மஜா கிபார் தட்சே…

ஆண் : நிஜார் பஸார்மாலை குஸ்கா…
கட்டா மிட்டா ஸ்கெட்ச்சே…

—BGM—

ஆண் : சோ சோ சோக்குமா…
கிர்கள் விட்ட ப்ரேக்குமா…
கைலாசம் போய் வருவ…
ஸ்கெட்சு ரொம்ப சார்ப்புமா…

—BGM—

ஆண் : உதார் உடும் புள்ளைகெல்லாம்…
ஸ்கெட்ச்ச பாத்தா அல்லுமா…
உள்ள பூந்து பாத்தாக்க…
ஸ்கெட்சு மனசு கோல்டுமா…

—BGM—

ஆண் : ஓடு ஓட்டம் ஒதுங்கி நிக்கற ஆட்டம்…
தொட்டா தூள் பறந்திடும்…

ஆண் : சல்பட்மால அசந்து நிக்கற ஆள…
கெத்தா கோல் அடிச்சி கூலா நிக்கும் ஆளு…

ஆண் : எடு எடு எடு எடு எடு எடு எடு எடு…
கில்பர்ட் வண்டி கில்பர்ட் வண்டி மிட்டாவ் வண்டி…
தவ்லாட் வண்டி ஆனாலும்…
ஸ்கெட்ச போட்டு ஸ்கெட்ச போட்டு…
ஸ்கெட்ச போட்டு தூக்குவோம்…

—BGM—

ஆண் : கில்பர்ட் வண்டி மிட்டாவ் வண்டி…
தவ்லாட் வண்டி ஆனாலும்…
ஸ்கெட்ச போட்டு ஸ்கெட்ச போட்டு…
ஸ்கெட்ச போட்டு தூக்குவோம்…

—BGM—

ஆண் : சோ சோ சோக்குமா…
கிர்கள் விட்ட ப்ரேக்குமா…
கைலாசம் போய் வருவ…
ஸ்கெட்சு ரொம்ப சார்ப்புமா…

—BGM—

குழு : ஸ்கெட்சு ஸ்கெட்சு ஸ்கெட்சு ஸ்கெட்சு…
ஸ்கெட்சு ஸ்கெட்சு ஸ்கெட்சு ஸ்கெட்சு…

—BGM—

குழு : பிசிரு இல்ல ஸ்கெட்ச போட…
நம்ம கிட்ட ஆள் இருக்கு…
ஒளிஞ்சி ஒளறி பீலா உட்ட…
மிரட்டலான ரைட் உனக்கு…

குழு : சென்டிமென்டா சீன போட்டா…
செவுலு மேல புறா உடு…
சுண்ட கஞ்சி சுமாா் மூஞ்சி…
யார் ஆனாலும் கலாய்ச்சிடு…

ஆண் : அட்சி புட்சி அட்சி புட்சி…
அட்சி புட்சி அட்சி புட்சி…

—BGM—

ஆண் : அட்சி புட்சி கதுக்கிச்சு…
மஜா கிபார் தட்சே…
நிஜார் பஸார்மாலை குஸ்கா…
கட்டா மிட்டா ஸ்கெட்ச்சே…

ஆண் : ஜல்லிக்கட்ட தூக்க வெள்ளக்காரன் போட்டான் ஸ்கெட்சு…
அவனுக்கு தமிழ்நாடே போட்டது பார் ஸ்கெட்சு…
சீதாவ தூக்க ராவணன்தான் போட்டான் ஸ்கெட்சு…
ராவணன்கு பானத்தால போட்டான் ராமன் ஸ்கெட்சு…

ஆண் : ரவுடி தாதா ரிவால்வருக்கீதா…
சுட்ட சீன் ஆயிடும்…
தெக்கோ சாலா கோதாவுல கால…
தொரத்தி தூசு தட்டும் டக்கரான ஆளு…

ஆண் : எடு எடு எடு எடு எடு எடு எடு எடு…
கில்பர்ட் வண்டி கில்பர்ட் வண்டி…
மிட்டாவ் வண்டி தவ்லாட் வண்டி ஆனாலும்…
ஸ்கெட்ச போட்டு ஸ்கெட்ச போட்டு…
ஸ்கெட்ச போட்டு தூக்குவோம்…

—BGM—

ஆண் : கில்பர்ட் வண்டி மிட்டாவ் வண்டி…
தவ்லாட் வண்டி ஆனாலும்…
ஸ்கெட்ச போட்டு ஸ்கெட்ச போட்டு…
ஸ்கெட்ச போட்டு தூக்குவோம்…

—BGM—

ஆண் : சோ சோ சோக்குமா…
கிர்கள் விட்ட ப்ரேக்குமா…
கைலாசம் போய் வருவ…
ஸ்கெட்சு ரொம்ப சார்ப்புமா…

ஆண் : உதார் உடும் புள்ளைகெல்லாம்…
ஸ்கெட்ச்ச பாத்தா அல்லுமா…
உள்ள பூந்து பாத்தாக்க…
ஸ்கெட்சு மனசு கோல்டுமா…

—BGM—


Notes : Atchi Putchi Song Lyrics in Tamil. This Song from Sketch (2018). Song Lyrics penned by Vijay Chandar. அட்சி புட்சி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading