சீனி சில்லாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஸ்வேதா மோகன் & யாசின் நிசார்தமன் எஸ்ஸ்கெட்ச்

Cheeni Chillaallee Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே…
மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே…
தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே…
மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே…

ஆண் : உன் முத்த துளி ஏந்த பள்ளம் ஆனேன்…
வெள்ளை இடை பார்க்க குள்ளம் ஆனேன்…
கொள்ளை வாழை பேச்சில் வெள்ளம் ஆனேன்… அம்மு…

ஆண் : ஹே… கோடி பெண்கள் பேரழகை…
சேர்த்து வைத்தேன் ஓரிடம்…
சேர்த்து உன்னில் பாதி இல்லை பார்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என் மாய பூக்கள் தேடி கொண்டு போ…
உன் தாடி குள்ளே மூடி கொண்டு போ…

பெண் : நான் கேட்கும் போது கனவில் வந்து போ…
உன் வாசம் மட்டும் எனக்கே தந்து போ…

ஆண் : தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே…
மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே…

BGM

பெண் : மரபணு வரை மகரந்த மழை…
இதமாய் தூவுதே…
இவனது வழி இதயத்தின் ஒளி…
இசையாய் தாவுதே…

ஆண் : உன் காதில் நிழல் என் மாறி…
என் காலம் அதில் இளை பாறி…
உன் பேர் மழைதான் நாட்குறிப்பில்… ஓஓஓஓ…

பெண் : என் கூட வந்து நீயும் வாழ வா…
என் காதல் கூட்டி பெண்மை ஆள வா…

ஆண் : நீ தீட்டி செல்லும் பெண்மை ஆளவா…
என் கூட வந்து நீயும் சேரவா…

BGM


Notes : Cheeni Chillaallee Song Lyrics in Tamil. This Song from Sketch (2018). Song Lyrics penned by Vivek. சீனி சில்லாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading