கடவுள் எழுதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோ சேஷாயாசின் நிசார் & ஜானகி ஐயர்விஜய் ஆண்டனிஎமன்

Kadavul Ezhuthum Kavithai Song Lyrics in Tamil


BGM

பெண் : கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…

ஆண் : உன்னாலே தூக்கங்கள் தூள் தூளாய் போனதே…
வேருக்குள் நீரைப்போல் நம் காதல் ஏறுதே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…

BGM

பெண் : காலை எல்லாமே உன் அருகே எழாதோ…
மாலை எல்லாமே உன் மடியில் விழாதோ…

ஆண் : உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம்…
இறுதி வரைக்கும் இருக்கும்…
இரவும் பகலும் உறங்கும்பொழுதும்…
இமைகள் உன்னை அழைக்கும்…

BGM

பெண் : கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…

BGM

பெண் : காயம் எல்லாமே உள்ளாறும் உன்னாலே…
நீயும் இல்லாமல் உயிர் நீங்கும் தன்னாலே…

ஆண் : மெதுவாய் மனதை திறந்தாய்…
எனக்குள் கரைந்தாய்…
உயிரில் கலந்தாய் உறவாய்…
எனக்கு கிடைத்தாய்…
பிரிய மறுத்தாய் நீ எந்தன் மறு தாய்…

BGM


Notes : Kadavul Ezhuthum Kavithai Song Lyrics in Tamil. This Song from Yaman (2017). Song Lyrics penned by Ko Sesha. கடவுள் எழுதும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading