கிளு கிளுப்பையாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராதாகிருஷ்ணன் பார்த்திபன்ஸ்ரீராம சந்திராசி. சத்யாகோடிட்ட இடங்களை நிரப்புக

Kilukilu Payaai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குப்பையாக்கி போறாளே…
மொக்கையாக்கி போறாளே…

ஆண் : கிளு கிளுப்பையாய் சிணுங்கி…
பெரும் கிளுகிளுப்பை தரும் பெண்ணே…
குடுகுடுப்பையாய் குலுங்கி எண்ணில்…
சலசலப்பை தரும் பெண்ணே…

ஆண் : போறாளே மனச குப்பையாக்கி போறாளே…
போறாளே மூளையை மொக்கையாக்கி போறாளே…

—BGM—

ஆண் : கருப்பு வெள்ளை கட்டைகளில்…
என் விரல் நகர…
கலர் கலராய் மெட்டுக்களை…
அவள் விழி இசைக்க…

ஆண் : வாசிக்கிறேன் அவள வாசிக்கிறேன்…
வாசிக்கிறா அதில் நா சிக்குறேன்…
அடடா நா சிக்குறேன்…
அடடா நா நேசிக்கிறேன்…

—BGM—

ஆண் : கிளு கிளுப்பையாய் சிணுங்கி…
பெரும் கிளுகிளுப்பை தரும்…
பெண்ணே குடுகுடுப்பையாய் குலுங்கி…
எண்ணில் சலசலப்பை தரும் பெண்ணே…

ஆண் : வாசிக்கிறேன் அவள வாசிக்கிறேன்…
வாசிக்கிறா அதில் நா சிக்குறேன் நா சிக்குறேன்…


Notes : Kilukilu Payaai Song Lyrics in Tamil. This Song from Koditta Idangalai Nirappuga (2017). Song Lyrics penned by Radhakrishnan Parthiban. கிளு கிளுப்பையாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading