நீயே தனியாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழன்ஜெகதீஷ்விஜய் ஆண்டனிஎமன்

Neeye Thaniyaai Song Lyrics in Tamil


ஆண் : நீயே தனியாய்…
உன் தோளே துணையாய்…
நெஞ்சில் துணிவாய் உலகில் போராடு…

ஆண் : நாளை விடியும்…
உன்னால் முடியும்…
மோதும் தடையை உடைத்தே தூளாக்கு…

ஆண் : ஆயிரம் சோதனை உன்னை வாட்டும் போதிலும்…
நெஞ்சிலே தைரியம் தக்கவைத்திரு…
நேர்மைதான் வெல்லுமே பாடம் கற்ற போதிலும்…
போரிடும் வீரனாய் வாளைத் துாக்கிடு…

ஆண் : நீயே தனியாய்…
உன் தோளே துணையாய்…
நெஞ்சில் துணிவாய் உலகில் போராடு…

BGM

ஆண் : அலையாத பாதை கலையாத மேகம்…
எளிதான வாழ்க்கை கிடையாது எங்கும்…
வஞ்சமும் துரோகமும் உன்னைச்சுற்றி வாழ்ந்திடும்…
சாலையில் பள்ளம்போல் தாண்டி சென்றிடு…

ஆண் : பொய்களும் உண்மைப்போல்…
வேஷம் போட்டு பேசுமே…
நீதிதான் வென்றிடும் தர்ம யுத்தமே…

ஆண் : நீயே தனியாய்…
உன் தோளே துணையாய்…
நெஞ்சில் துணிவாய் உலகில் போராடு…

ஆண் : நாளை விடியும்…
உன்னால் முடியும்…
மோதும் தடையை உடைத்தே தூளாக்கு…


Notes : Neeye Thaniyaai Song Lyrics in Tamil. This Song from Yaman (2017). Song Lyrics penned by Muthumilan. நீயே தனியாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading