தோட்டா லோட்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
துரையுவன் ஷங்கர் ராஜா & எம் சி விக்கியுவன் ஷங்கர் ராஜாலத்தி

Thotta Load Aage Waiting Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்…
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்…
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்…
நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்…

ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்…
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்…
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்…
நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்…

ஆண் : யானை வேட்டைக்கு போனா மொதல்ல…
குழிய வெட்டித்தான் வெயிட் பண்ணணும்…
உன் எதிரி யானை மாதிரி இருந்தா…
அடிக்குற அடியில அவன் தலை கலங்கனும்…

ஆண் : வழி இல்லடா வேற வழி இல்லடா…
ஒருமுறை தொடங்குனா முடிவில்லடா…
சரி இல்லடா ஏதும் தவறில்லடா…
உன் இரைய பாத்து நீ குறி வையுடா…

ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்…
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்…
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்…
இன்மேலே இல்ல வார்ணிங்…

—BGM—

ஆண் : காட்டுக்கு ராஜா சிங்கம்னாலும்…
களவாணிதனம் பண்ண நரி வேணும்…
உன் கத்திய விடவும் புத்திதான் தேவ மாமு…

ஆண் : ஓவர் அதுப்புல எடுப்போம் கவுத்தோம்னு…
எதுலையும் எறங்கிட முடியாது…
ஆழம் தெரியாம கால விடாத மாமு…

ஆண் : யூனிஃபார்ம்ல நீ இருந்தா…
உன தொட்டிடவே மாட்டோம்டா…
காக்கி சட்டய கழட்டிட்டு வந்தா…
உன் கதைய நாங்க முடிபோம்டா…

ஆண் : நல்ல நேரம் பாத்து ஊரு ஒண்ணு கூடி…
பூஜை ஒண்ணு போட காத்திருக்குது…
மஞ்ச தண்ணி ஊத்தி கத்தி எல்லாம் தீட்டி…
கட் பண்ண ஆடு காத்திருக்குது…

—BGM—

ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்…
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்…
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்…
நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்…

ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்…
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்…
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்…
நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்…


Notes : Thotta Load Aage Waiting Song Lyrics in Tamil. This Song from Laththi (2022). Song Lyrics penned by Durai. தோட்டா லோட் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading