உயிரிலே உயிரிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவிஜய் பிரகாஷ்ஜி.வி.பிரகாஷ் குமார்முப்பரிமாணம்

Uyirile Uyirile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே…
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே…

ஆண் : பூவே உன் வாசம் இன்றி நான் ஏதடி…
கை சேர்ந்து நீயும் என்னை காப்பாற்றுடி…

ஆண் : உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே…
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே…

—BGM—

ஆண் : நான் காணும் காட்சியெல்லாம் உன்னைக்காட்டுதே…
அன்பே நீ எங்கே என்று என்னைக்கேட்குதே…

ஆண் : தேனீரிலும் உன் பூ முகம்…
திண்டாடுதே என் ஞாபகம்…
கண் தேடுதே உன் கால் தடம்… ஹ்ம்ம் ம்ம்ம்…

ஆண் : உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே…
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே…

—BGM—

ஆண் : ஓயாமல் வீசும் காற்றும் உனைப்பேசுதே…
மூச்சோடு சேர்ந்துகொண்டு எனை ஏசுதே…

ஆண் : கண்ணீரிலே கண் மூழ்குதே…
கண்ணாடியை கல் மோதுதே…
என்னாகுமோ என் காதலே…

ஆண் : உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே…
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே…

ஆண் : பூவே உன் வாசம் இன்றி நான் ஏதடி…
கை சேர்ந்து நீயும் என்னை காப்பாற்றுடி…

ஆண் : உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே…
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே…


Notes : Uyirile Uyirile Song Lyrics in Tamil. This Song from Mupparimanam (2017). Song Lyrics penned by Yugabharathi. உயிரிலே உயிரிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading