தாடிக்காரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்தமன் எஸ், சுதா ரகுநாதன் & ஆண்ட்ரியா ஜெரெமையாதமன் எஸ்ஸ்கெட்ச்

Dhaadikaara Song Lyrics in Tamil

ஆண் : அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…

BGM

பெண் : தாடிக்காரா தாடிக்காரா…
உன்னைவிட்டு செல்லமாட்டேன்…
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்…
எனை கொல்லாதே…

பெண் : தாடிக்காரா தாடிக்காரா…
முகம் தேடி முத்தம் வைப்பேன்…
அதில் கோடி அர்த்தம் தைப்பேன்…
எனை மெல்லாதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உன்னை விட உன்னை விட…
உன்னோடு நான் நெருங்கிட பார்ப்பேன்…
சொல்லாமலே உள்ளே வந்து…
செல்லோடு என் உணர்வுகள் கோர்ப்பேன்…

ஆண் : உன்னோடு நான் கொண்டாடிட…
நூறாயிரம் இரவுகள் சேர்ப்பேன்…
வா என் உயிரே அருகே வா…

ஆண் : அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…

பெண் : தாடிக்காரா தாடிக்காரா…
உன்னைவிட்டு செல்ல மாட்டேன்…
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்…
எனை கொல்லாதே…

பெண் : தாடிக்காரா தாடிக்காரா…
முகம் தேடி முத்தம் வைப்பேன்…
அதில் கோடி அர்த்தம் தைப்பேன்…
எனை மெல்லாதே…

BGM

பெண் : உன் சிறகினில் நானா…
என் சிணுங்களில் நீயா…
யார் உதட்டினில் யாரோ…
நானே நீயே நீயே நானே…

பெண் : உன் கனவுகள் நானா…
என் தவறுகள் நீயா…
யார் உரசலில் யாரோ…
நானே நீயே நீயே நானே…

ஆண் : பனி விழும் மலர் வனம்…
அணைத்ததுமே அனைத்தும் மறந்தேன்…
ஏனடி ஏனடி ஏனடி ஏனடி…

ஆண் : மலர் விழும் பனி மனம்…
அதில் நதியாய் மிதந்தேன் மகிழ்ந்தேன்…
நானடி நானடி நானடி நானடி…

பெண் : தாடிக்காரா தாடிக்காரா…
உன்னை விட்டு செல்ல மாட்டேன்…
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்…
எனை கொல்லாதே…

பெண் : தாடிக்காரா தாடிக்காரா…
முகம் தேடி முத்தம் வைப்பேன்…
அதில் கோடி அர்த்தம் தைப்பேன்…
எனை மெல்லாதே…

ஆண் : உன்னை விட உன்னை விட…
உன்னோடு நான் நெருங்கிட பார்ப்பேன்…
சொல்லாமலே உள்ளே வந்து…
செல்லோடு என் உணர்வுகள் கோர்ப்பேன்…

ஆண் : உன்னோடு நான் கொண்டாடிட…
நூறாயிரம் இரவுகள் சேர்ப்பேன்…
வா என் உயிரே அருகே வா…

ஆண் : அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…

Notes : Dhaadikaara Song Lyrics in Tamil. This Song from Sketch (2018). Song Lyrics penned by Vivek. தாடிக்காரா பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading