தீரன்டா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஜிப்ரான், அரவிந்த் ஸ்ரீனிவாஸ் & சரத் சந்தோஷ்ஜிப்ரான்தீரன் அதிகாரம் ஒன்று

Theeran Da Song Lyrics in Tamil


BGM

குழு : ரணமே வரமா வலியே உரமா…
போறாண்டா தீரன்டா போறாண்டா தீரன்டா…
உடையே உடம்பா உயிரே பிழம்பா…
ஆவாண்டா தீரன்டா ஆவாண்டா தீரன்டா…

குழு : சின்னத்தில் மட்டும் சிங்கங்கள் இல்ல…
எண்ணத்தில் ஒன்னு திமிரா சிரிக்கும்…
அன்பிங்கு உண்டு மன்னிப்பு இல்ல…
தப்ப நீ செஞ்சா எதிரா முறைக்கும்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : உன்ன மீறி போகும் உள்ளம் விஷமாகும்…
அங்க மருந்தாகும் காவல்துறை…
இந்த மண்ணில் சிந்தும் எந்த சிரிப்புக்கும்…
வேர் கொடுத்து நிக்கும் போலீஸ்படை…

குழு : நீயே உன்னவிட்டாலும் கூட…
நின்னு மாத்தும் பட்டாளம்…

குழு : பட பட வெடிக்கிற சத்தமா…
சர சர சரியிற யுத்தம்…
உறவில்லை இருந்துமே நித்தம்…
காக்குற ரத்தம்…

BGM

குழு : ரணமே வரமா வலியே உரமா…
போறாண்டா தீரன்டா போறாண்டா தீரன்டா…
உடையே உடம்பா உயிரே பிழம்பா…
ஆவாண்டா தீரன்டா ஆவாண்டா தீரன்டா…

குழு : சின்னத்தில் மட்டும் சிங்கங்கள் இல்ல…
எண்ணத்தில் ஒன்னு திமிரா சிரிக்கும்…
அன்பிங்கு உண்டு மன்னிப்பு இல்ல…
தப்ப நீ செஞ்சா எதிரா முறைக்கும்…

BGM


Notes : Theeran Da Song Lyrics in Tamil. This Song from Theeran Adhigaaram Ondru (2017). Song Lyrics penned by Vivek. தீரன்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading