தலகாலு புரியலையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன்ராஜன்அனிதா கே & வேல்முருகன்தர்புகா சிவாகிடாரி

Thalakaalu Puriyalaiyae Song Lyrics in Tamil


குழு : என் கண்ணெல்லாம் உன்னை தேடி பாக்க…
என் நெனப்பெல்லாம் உன்னை பத்தி கேக்க…
வந்தேன் எதிர்பாத்து வந்தேனே…
நின்னேன் எதிர்காத்தில் நின்னேனே…

BGM

பெண் : தலகாலு புரியலையே…
தரைமேல நிக்கலையே…
ஒரு நாளும் இதுபோல…
மனசெல்லாம் பூக்கலையே…

பெண் : வெள்ளாட்டு மணியை போல…
நெஞ்சோரம் பேசி போறே…
வெங்காட்டு கோரை போல…
காய வைக்கிறியே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

{ பெண் : கிடாரியே உன் போல…
ஊருக்குள் யாரும் இல்லை…
கிடாரியே உன்னால…
யாருக்கும் தூக்கம் இல்லை… } * (2)

BGM

பெண் : மனச மனசால அலச நெனச்சேனே…
உன் மீசை நுனியினிலே நான் தூங்க தவிக்குறேன்…
உசுர உசுராலே உரச நெனச்சேனே…
உன் நெருப்பு கண்ணுல நான் உருக துடிக்குறேன்…

பெண் : ஊடு பாயும் விரல்கள்…
குத்தீட்டி தானுங்க…
இன்னும் என்ன சொல்ல…
பத்தாட்டி கேளுங்க…

BGM

பெண் : தலகாலு புரியலையே…
தரைமேல நிக்கலையே…
ஒரு நாளும் இதுபோல…
மனசெல்லாம் பூக்கலையே…

BGM

ஆண் : கோபம் காட்டாம பயத்தை தருவானே…
இவன் போற போக்கை பாத்து…
அட ஊரே நிக்குது வேர்த்து…

ஆண் : பூவா தலையானு விழுந்தா தெரிஞ்சிக்கலாம்…
இவன் முடிவை சொல்ல யாரும்…
முடியாதே எப்போதும்…

ஆண் : பாசம் ரோஷம் ரெண்டும் உள்ளாற வாழுதே…
பார்வை பேசும் போதே பயம் கூடுதே…

{ ஆண் & பெண் : கிடாரியே உன் போல…
ஊருக்குள் யாரும் இல்லை…
கிடாரியே உன்னால…
யாருக்கும் தூக்கம் இல்லை } * (2)


Notes : Thalakaalu Puriyalaiyae Song Lyrics in Tamil. This Song from Kidaari (2016). Song Lyrics penned by Mohanrajan. தலகாலு புரியலையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading