வண்டியில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அந்தோணி தாசன் & ஏகாதேசிஅந்தோனி தாசன் & சஞ்சனா கல்மஞ்சேதர்புகா சிவாகிடாரி

Vandiyile Nellu Varum Song Lyrics in Tamil


ஆண் : வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
அம்மாவுக்கு வண்டியில நெல்லு வரும்…

BGM

ஆண் : வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
அம்மாவுக்கு வண்டியில நெல்லு வரும்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அந்த வண்டி நெல்ல ஊற வைக்க…
வண்டி நெல்ல ஊற வைக்க வைகை…
ஆத்து தண்ணி வரும்…
அம்மாவுக்கு வைகை ஆத்து தண்ணி வரும்…

BGM

ஆண் : குண்டானில நெல்லு வரும்…
குண்டானில நெல்லு வரும்…
குண்டானில நெல்லு வரும்…
அம்மாவுக்கு குண்டானில நெல்லு வரும்…

BGM

ஆண் : அந்த குண்டான் நெல்ல ஊற வைக்க…
குண்டான் நெல்ல ஊற வைக்க…
கொள்ளிடத்து தண்ணி வரும்…
அம்மாவுக்கு கொள்ளிடத்து தண்ணி வரும்…

ஆண் : ஹேய் பொட்டியில நெல்லு வரும்…
பொட்டியில நெல்லு வரும்…
பொட்டியில நெல்லு வரும்…
அம்மாவுக்கு பொட்டியில நெல்லு வரும்…

BGM

பெண் : விரல் தொடும் தூரத்தில் வரமிருக்கு…
போதும் போதுமே நா வாழ…
விடிய மறந்திடு ராத்திரியே…
வேற எதுவுமே வேணாம்…

பெண் : உருவம் பார்த்தே உசுரு போதே…
என்ன மாயந்தான் நீ செஞ்சே…

பெண் : யாத்தே தாங்கல தூதா காட்டுல…
போதை ஏத்துதே மீசை…
தீபம் ஊமையா போக சாபந்தான்…
நானும் கூடதான் ஆச…

BGM

ஆண் : வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும் நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…

ஆண் : வண்டி நெல்ல ஊற வைக்க…
வைகை ஆத்து தண்ணி வரும்…
வைகை ஆத்து தண்ணி வரும்…
வைகை ஆத்து தண்ணி வரும் ஹோய்…


Notes : Vandiyile Nellu Varum Song Lyrics in Tamil. This Song from Kidaari (2016). Song Lyrics penned by Anthony Daasan, Ekadesi. வண்டியில பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading