நெஞ்சுக்குள்ள நின்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதேசிசஞ்சனா கல்மஞ்சேதர்புகா சிவாகிடாரி

Nenjukkulla Ninnu Kittu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மீசை முடி வாங்கியாந்து…
மூக்குத்தியா போட போறேன்…
வாச படி தாண்டி போயி வாழப்போறேன்…
வாழப்போறேன்…

பெண் : சட்டம் பல போலவந்து…
சட்டுனுதான் கைய நீட்ட…
நெஞ்சுக்குழி கேட்ட தண்ணி ஆத்தில் ஏது…

பெண் : துள்ளுக்கெடா போல நானும் நாளும்…
துண்டு பட்டேன் உள்ளுக்குள்ள ஏன்தானோ…

பெண் : நா ஊர்வழிய மறந்துப்புட்டேன்…
உன் மடிசாய…
வா உன் வழிய திறந்துப்புட்டேன்…
கொடிகாய…

—BGM—

பெண் : நெஞ்சுக்குள்ள நின்னுகிட்டு…
கொட்டடிச்சு வாரானே…
மஞ்சனத்தி பூவ போல…
மனன்கொத்தி போறானே…

பெண் : உறங்கி நாளாச்சு…
உடம்பு நூலாச்சு…
உசுரே மருகாதே திருட வருவானே…

—BGM—


Notes : Nenjukkulla Ninnu Kittu Song Lyrics in Tamil. This Song from Kidaari (2016). Song Lyrics penned by Ekadesi. நெஞ்சுக்குள்ள நின்னு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading