வானம் தூராமலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்தீபக் சுப்ரமணியம், ரோஷினி & ஷாஷா திருப்பதிதமன் எஸ்ஸ்கெட்ச்

Vaanam Thoorammalae Song Lyrics in Tamil


—BGM—

குழு : இதய குழந்தை அவளின் நினைவுகள்…
எரும்பை கடிக்கிறதே…
உலகில் எனது பொழுது மட்டும்…
கருப்பாய் விடிகிறதே…

குழு : விழியின் பயணம் தொடரும் பொழுது…
பாதியில் முடிகிறதே…
கண்களை அவளோ திருடிய பிறகும்…
கனவுகள் இருக்கிறதே…

—BGM—

ஆண் : வானம் தூராமலே பூமி பூ பூக்குமா…
இங்கே உன் தோட்ட பூவுக்கு நான்தான் வேலி…

ஆண் : வானம் தூராமலே பூமி பூ பூக்குமா…
இங்கே உன் தோட்ட பூவுக்கு நான்தான் வேலி…

ஆண் : எந்தன் கண் பார்த்த வேலைக்கு காதல் கூலி…
உந்தன் விழி யாவுமே மௌன மொழி ஆகுமே…

ஆண் : கோடை வெயிலாலே கடல் நீரும் வாடியதடி…
மின்னல் இடித்தாலும் என் வானம் உடையாதடி…

ஆண் : வேகத்தடை ஏதும் என் பாதை அறியாதடி…
இன்னும் நான் சொல்ல எனக்கேதும் தெரியாதடி…

குழு : இதய குழந்தை அவளின் நினைவுகள்…
எரும்பை கடிக்கிறதே…
உலகில் எனது பொழுது மட்டும்…
கருப்பாய் விடிகிறதே…

குழு : விழியின் பயணம் தொடரும் பொழுது…
பாதியில் முடிகிறதே…
கண்களை அவளோ திருடிய பிறகும்…
கனவுகள் இருக்கிறதே…

—BGM—

ஆண் : எந்தன் மௌனங்கள் உன் கண்கள் பேசும் வரை…
நீயோ என் வார்த்தைகள் நானோ உன் வாக்கியம்…

ஆண் : எந்தன் கண்ணாடி நெஞ்சில் நீ கடிகாரமே…
கூந்தல் பெண்ணோடு என் மீசை குடி ஏறுமே…

ஆண் : யாரடி யாரடி யாரடி யாரடி யாரடி…

ஆண் : தூண்டில் கண்ணாலே தூக்கத்தை நீ கொல்கிறாய்…
என்னை தாலாட்டி நீதானே ஏன் செல்கிறாய்…

குழு : இதய குழந்தை அவளின் நினைவுகள்…
எரும்பை கடிக்கிறதே…
உலகில் எனது பொழுது மட்டும்…
கருப்பாய் விடிகிறதே…

குழு : விழியின் பயணம் தொடரும் பொழுது…
பாதியில் முடிகிறதே…
கண்களை அவளோ திருடிய பிறகும்…
கனவுகள் இருக்கிறதே…

ஆண் : வானம் தூராமலே பூமி பூ பூக்குமா…
இங்கே உன் தோட்ட பூவுக்கு நான்தான் வேலி…

குழு : இதய குழந்தை அவளின் நினைவுகள்…
எரும்பை கடிக்கிறதே…
உலகில் எனது பொழுது மட்டும்…
கருப்பாய் விடிகிறதே…

—BGM—

பெண் : பூட்டிய வீட்டில் மூங்கிலாய் இருந்தேன்…
புல்லாங்குழல் ஆனேன்…
காகிதம் போலவே இதுவரை இருந்தேன்…
கவிதை நூல் ஆனேன்…

பெண் : தினம் தினம் தனிமையில் இருந்தவள்…
இன்று திருவிழா கோலமானேன்…
வீண் மீன் போல புள்ளியாய் இருந்தேன்…
வெண்ணிலா போல் ஆனேன்…

பெண் : காதல் கேட்ட கேள்விக்கெல்லாம் ஒற்றை பதில் நீ…
உந்தன் பின்னே உண்மை நிழலாய் நடந்தேனே…

பெண் : வான் நீல தோளின் மேலே பட்டாம்பூச்சி நான்…
பாறை மேலே தண்ணீர் துளியாய் உடைந்தேனே…

பெண் : அழகான காதல் என் ஆயுள் கூட்டாதோ…
உன் காம்பிலே நான் பூக்கிறேன்…

பெண் : பூக்கிறேன் பூக்கிறேன் பூவை போல்
தேகமே இனிக்குதே தேனை போல்…


Notes : Vaanam Thoorammalae Song Lyrics in Tamil. This Song from Sketch (2018). Song Lyrics penned by Kabilan. வானம் தூராமலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading