வெத்தல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய் ஆண்டனிரவி ராய்ஸ்டர்ரவி ராய்ஸ்டர்ரோமியோ

Vethala Song Lyrics in Tamil


ஆண் : செக் செக்… செக் செக்…

ஆண் : அன்பான தம்பிகளே அண்ணன்களே…
வெட்டியாக இப்போது…
ஊரை சுற்றி கொண்டிருக்கும்…
என் அருமை சல்லிப்பசங்களே…

ஆண் : ஆணும் பெண்ணும் சரிசமம்னு…
சொல்ற இந்த பூமில…
நம்ம ஆம்பள சமுதாயத்துக்கு…
ஒரு சரியான நியாயம் இன்னும் கிடைக்கல…

ஆண் : அதனால இப்போ உங்களுக்காக…
நானே ஒத்தையா சப்போர்ட் பண்ணி…
களத்துல இறங்கி போராடலாம்னு முடிவு பண்டேன்…

—BGM—

ஆண் : முடிவு பண்டேன்…
முடிவு பண்டேன்… முடிவு பண்டேன்…
பாவம் பாய்ஸ்…

ஆண் : வெத்தல வெத்தல பெரிய வெத்தல…
வாங்கி வச்சுருக்கா… பாய்ஸ்…
பித்தல பித்தல சொம்புல மனச…
பூட்டி வச்சுருக்கா… பாய்ஸ்…

ஆண் : எட்டல எட்டல உயரம் பத்தல…
ஏணி வச்சுருக்கா… பாய்ஸ்…
பட்டுல பட்டுல கொழுப்பு நிறைய…
ஏத்தி வச்சுருக்கா…

ஆண் : அடக்க முடியல அவள நிப்பாட்டு…
உடனே தடுக்கணும் போடு செக்போஸ்ட்டு…
ஆணா பொறந்துட்டா ஏது சப்போர்ட்டு…
அய்யயோ வலிக்குதே அவள நிப்பாட்டு…

ஆண் : எனக்கு வேணும் உடனே வேணும்…
உடனே வேணும் எனக்கு வேணும்…
மீ டூ மீ டூ மீ டூ மீட்ட கொண்டுவா…

—BGM—

ஆண் : மீ டூ… பா பா பாய்ஸ் கொண்டுவா…

—BGM—

ஆண் : படம் பேரு ரோமியோ…

ஆண் : நடிப்பு நடிப்பு நடிப்பு நடிப்பு…
குழு : நடிப்பு…
குழு : கொழுப்பு கொழுப்பு கொழுப்பு கொழுப்பு…
ஆண் : கொழுப்பு…

குழு : உருட்டு உருட்டு உருட்டு உருட்டு…
ஆண் : உருட்டு…
குழு : மெரட்டு மெரட்டு மெரட்டு மெரட்டு…
ஆண் : மெரட்டு…

ஆண் : ஏய் இங்கவா என்ன அடி பத்தலையா இங்க மிதி…
இனி பொண்ணுங்களோட சண்ட போட்டா…
கடவுளுக்கே சனி… சனி…

ஆண் : அம்புலிக்கே பச்ச கூலா…
மனசுக்குள் ஏதும் இல்லா…
நீ அங்க இங்க தப்புன வச்சி…
என்ன குறை சொல்றபுள்ள…

ஆண் : அடக்க முடியல அவள நிப்பாட்டு…
உடனே தடுக்கணும் போடு செக்போஸ்ட்டு…
ஆணா பொறந்துட்டா ஏது சப்போர்ட்டு…
அய்யயோ வலிக்குதே அவள நிப்பாட்டு…

ஆண் : எனக்கு வேணும் உடனே வேணும்…
உடனே வேணும் எனக்கு வேணும்…
மீ டூ மீ டூ மீ டூ மீட்ட…

ஆண் : வெத்தல வெத்தல பெரிய வெத்தல…
வாங்கி வச்சுருக்கா… பாய்ஸ்…
பித்தல பித்தல சொம்புல மனச…
பூட்டி வச்சுருக்கா… பாய்ஸ்…

ஆண் : எட்டல எட்டல உயரம் பத்தல…
ஏணி வச்சுருக்கா… பாய்ஸ்…
பட்டுல பட்டுல கொழுப்பு நிறைய…
ஏத்தி வச்சுருக்கா…

ஆண் : அடக்க முடியல அவள நிப்பாட்டு…
உடனே தடுக்கணும் போடு செக்போஸ்ட்டு…
ஆணா பொறந்துட்டா ஏது சப்போர்ட்டு…
அய்யயோ வலிக்குதே அவள நிப்பாட்டு…

ஆண் : எனக்கு வேணும் உடனே வேணும்…
உடனே வேணும் எனக்கு வேணும்…
மீ டூ மீ டூ மீ டூ மீட்ட…

—BGM—

ஆண் : முடிவு பண்டேன்…
முடிவு பண்டேன்… முடிவு பண்டேன்…
முடிவு பண்டேன்…

—BGM—


Notes : Vethala Song Lyrics in Tamil. This Song from Romeo (2024). Song Lyrics penned by Vijay Antony. வெத்தல பாடல் வரிகள்.


Scroll to Top