கன்னிக் கோவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்தேவாவானவில்

Kanni Koyil Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே…
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே…

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…

—BGM—

ஆண் : என் தாய் மண்ணில உன் பாதம் பதிச்சிடு…
பூ சூடாமல் வாழும் பெண்களை காத்திடு…
மஞ்சள் இடம்மா மாலை கொடம்மா…
திருநாள் வருமா… ஆஆஆ…

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே…
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே…

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…

—BGM—

Notes : Kanni Koyil Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. கன்னிக் கோவில் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading