வெளிநாட்டு காற்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணி & ஹரிஹரன்தேவாவானவில்

Velinattu Kaatru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே… ஹோ…
புரியாத பூக்கள் தலையாட்டுதே…
மொழி பெயர்க்கவே அதோ அதோ…
குயில் வந்ததே ஹோ குறை தீர்ந்ததே…

பெண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே… ஹோ…
தமிழ் பேசுதே…

—BGM—

குழு : சை சைய்ய சை சைய்ய சைய்ய சை…
சை சைய்ய சை சைய்ய சைய்ய சை…
சை சைய்ய சை சைய்ய சைய்ய சை…
சை சைய்ய சை சைய்ய சைய்ய சை…

—BGM—

ஆண் : உலகை உலகை மறந்துவிட்டேன்…
ஓர் இடம் தேடி ஒளிந்து கொள்வேன்…

பெண் : பூவை திறந்து மறைந்து கொண்டு…
பூவுக்கு தாழ்பாள் போட்டு கொள்வோம்…

ஆண் : கண் காணாமல் முப்போகம் நாம் காணுவோம்…
பூ உள்ளூறும் தேனோடு நீராடுவோம்…

பெண் : ஸ்ரீங்கார மாநாடு போடு…
சிற்றின்ப கச்சேரி பாடு…

பெண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே… ஹோ…
ஆண் : ஒஹ்… தமிழ் பேசுதே…

—BGM—

பெண் : மழையின் துளியை ஒளி துளைத்தால்…
வானவில் வண்ணம் எழுவதுண்டு…

ஆண் : மனதை மனதை விழி துளைத்தால்…
காதலின் வண்ணம் விளைவதுண்டு…

பெண் : உன் மின்சார முத்தங்கள் இட்டாடவா…
என் ஆனந்த மூலங்கள் தொட்டாடவா…

ஆண் : கண்கண்ட தேகங்கள் போக…
காணாத பாகங்கள் வாழ்க…

ஆண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே… ஹோ…
புரியாத பூக்கள் தலையாட்டுதே…

பெண் : மொழி பெயர்க்கவே அதோ அதோ…
குயில் வந்ததே ஹோ குறை தீர்ந்ததே…

—BGM—


Notes : Velinattu Kaatru Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. வெளிநாட்டு காற்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading