வீரத்துக்கோர் நிறமுண்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியுவன் ஷங்கர் ராஜா & எம்.சி. சன்னாயுவன் ஷங்கர் ராஜாலத்தி

Veerathukkor Niramundu Song Lyrics in Tamil


ஆண் : வீரத்துக்கோர் நிறமுண்டா…
உண்டென்றால் அது காக்கி…
ஆடைக்கென்றொரு பலம் உண்டா…
அழியாதே அது தாக்கி…

BGM

ஆண் : அஞ்சுவன் அஞ்சி ஓடுவன் என்றும்…
கொஞ்மும் வீரம் கொண்டிலன் என்றும்…
கெஞ்சியே காலில் வீழ்பவன் என்றும்…
வஞ்சகன் நீயும் எண்ணினை…
பாரடா இவன் கண்ணிணை…
வஞ்சகன் நீயும் எண்ணினை…
பாரடா இவன் கண்ணிணை…

ஆண் : காரணம் ஏதும் இல்லாமல்…
ஒரு நாயகன் தோன்றுவதில்லை…
காக்கி அவனை அணிகையிலே…
பிற காரணம் தேவையும் இல்லை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காரணம் ஏதும் இல்லாமல்…
ஒரு நாயகன் தோன்றுவதில்லை…
காக்கி அவனை அணிகையிலே…
பிற காரணம் தேவையும் இல்லை…

ஆண் : கத்தியை எடுத்தவன் கத்தியில் சாவான்…
லத்தியை பிடித்தவன் சத்தியம் காப்பான்…
கத்தியை எடுத்தவன் கத்தியில் சாவான்…
லத்தியை பிடித்தவன் சத்தியம் காப்பான்…

ஆண் : வெடி வெடி வெடியென வெடிப்பது எது…
எதிர் எதிர் எதிரியின் இருதயம் அது…
முடி முடி முடியென உதிர்வது எது…
பதறிடும் எதிரியின் தைரியம் அது…

ஆண் : வெடி வெடி வெடியென வெடிப்பது எது…
எதிர் எதிர் எதிரியின் இருதயம் அது…
முடி முடி முடியென உதிர்வது எது…
பதறிடும் எதிரியின் தைரியம் அது…

BGM

ஆண் : பயமெனும் கேடயம் உடைந்திடும் நொடியினில்…
எதுவுமே ஆயுதம் விரல்களின் பிடியினில்…

ஆண் : இருள் அது சிரித்திடும்…
ஒளி அதன் இறப்பினில்…
தீப்பொறி தெறித்திடும்…
இமைகளின் திறப்பினில்…

ஆண் : ஒருவனின் சினம் அது…
ஒருவனின் சினம் அல்ல…
பொறுப்பதும் மறப்பதும்…
காக்கியின் குணமல்ல…

ஆண் : ஒளிவது ஒழிவது எதிரியின் உரிமை…
வைப்பினை தருவது காக்கியின் கடமை…

ஆண் : வீரத்துக்கோர் நிறமுண்டா…
உண்டென்றால் அது காக்கி…
ஆடைக்கென்றொரு பலம் உண்டா…
அழியாதே அது தாக்கி…

ஆண் : காரணம் ஏதும் இல்லாமல்…
ஒரு நாயகன் தோன்றுவதில்லை…
காக்கி அவனை அணிகையிலே…
பிற காரணம் தேவையும் இல்லை…

ஆண் : கத்தியை எடுத்தவன் கத்தியில் சாவான்…
லத்தியை பிடித்தவன் சத்தியம் காப்பான்…
கத்தியை எடுத்தவன் கத்தியில் சாவான்…
லத்தியை பிடித்தவன் சத்தியம் காப்பான்…

BGM


Notes : Veerathukkor Niramundu Song Lyrics in Tamil. This Song from Laththi (2022). Song Lyrics penned by Madhan Karky. வீரத்துக்கோர் நிறமுண்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading