காளையார் கோயிலுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அ. சற்குணம்ஜெயமூர்த்திஜிப்ரான்பட்டத்து அரசன்

Kaalaiyar Koyilula Song Lyrics in Tamil


ஆண் : காளையார் கோயிலுல…
காவேரி பெத்தபுள்ள…
கபடியோட மூத்தபுள்ள…
களத்துல நிக்கயுல…

ஆண் : பெரிய கோயில் மணியடிக்கும்…
இவன் பேர கேட்டா இடி இடிக்கும்…

—BGM—

ஆண் : வேங்க வேங்க ஆட்டன்டா…
இவன் வேள்பாரி கூட்டன்டா…
சோழ சோழ நாட்டாண்டா…
இவன் சோட போக மாட்டான்டா…

—BGM—

ஆண் : ஏ… வேங்க வேங்க ஆட்டன்டா…
இவன் வேள்பாரி கூட்டன்டா…
சோழ சோழ நாட்டாண்டா…
இவன் சோட போக மாட்டான்டா…

ஆண் : கோயில் காள இவன்…
சண்டு புட்டு சாமி இவன்…
கொம்பு சீவி அவன் அம்பாய் பாயுரவன்…

ஆண் : ஊருக்கு முன்னால பேரு…
உன்ன எப்போதும் மறக்காது ஊரு…
சாரு பேர் சொல்லி கூப்டு…
தன்னால கொலவையிடும் நாக்கு…

—BGM—

ஆண் : உன் கபடி பாத்தா…
பொண்ணு எல்லாம் கண்ணடிக்கும்…
தாலி கெட்ட சொல்லி அவ கழுத்தரிக்கும்…
ஓட்டத்தோட போகையில கொட்டடிக்கும்…
கொடி நாட்டும் வேளையுல பாட்டெடுக்கும்…

—BGM—


Notes : Kaalaiyar Koyilula Song Lyrics in Tamil. This Song from Pattathu Arasan (2022). Song Lyrics penned by A.Sarkunam. காளையார் கோயிலுல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading