வா வெள்ளை ராசத்தியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துயுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Vaa Vellai Raasathi Song Lyrics in Tamil


ஆண் : வா வெள்ளை ராசத்தியே…
மேகம் இறங்கி வந்தால்…
மண்ணில் பசை இருக்கும்…
சொந்தம் இறங்கி வந்தால்…
வாழ்வில் ருசி இருக்கும்…

ஆண் : நேசம் கொண்ட நெஞ்சம் நிலை பாடு மாறாதடி…
வானத்தின் உயரம் கூடுமா குறையுமா…

ஆண் : மேகம் இறங்கி வந்தால்…
மண்ணில் பசை இருக்கும்… ம்ம்ம்…

—BGM—

ஆண் : அன்பின் கண்ணில் குற்றம் இல்லை…
குற்றம் பார்த்தால் அங்கே அன்பில்லை…
பார்க்கும் எதுவும் சிறிது இல்லை…
பனித்துளி கூட எறும்பின் கடல்தானே…
அன்பில் சிறிது பெரிது கிடையாதே…
ஆற்றில் சகல துளியும் சமமே…

—BGM—

ஆண் : வேதம் சொல்ல ஒருவர் போதும்…
பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா…
எங்கோ பிறந்தோம் இங்கே சேர்ந்தோம்…
நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா…
பச்சை கிளியின் சிறகு நரைக்காதே…
அன்பில துடிக்கும் இதயம் உறுமும்…

ஆண் : மேகம் இறங்கி வந்தால்…
மண்ணில் பசி இருக்கும்…
சொந்தம் இறங்கி வந்தால்…
வாழ்வில் ருசி இருக்கும்…

ஆண் : நேசம் கொண்ட நெஞ்சம் நிலை பாடு மாறாதடி…
வானத்தின் உயரம் கூடுமா குறையுமா…


Notes : Vaa Vellai Raasathi Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. வா வெள்ளை ராசத்தியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading