கனவே கனவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய் சந்தர்விக்ரம்தமன் எஸ்ஸ்கெட்ச்

Kanave Kanave Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கனவே கனவே புது கனவே…
விழிக்கும் போதும் வரும் கனவே…
மனம் பறவை போலவே…
சிறகை விரித்து பறக்குதே…

ஆண் : தனியே தனியே தொலைகிறேனே…
தொலைவில் தூரல் விழுகிறதே…
மனம் நனைய நனைய தோன்றுதே…
துளி விலகி போகுதே…

ஆண் : உன்னைதானே நானும் பார்த்தே கரைந்தேனே…
கேக்காமல் கால்கள் உந்தன் பின்னே செல்கிறதே…

ஆண் : மெய்தானோ பொய்தானோ…
என்னை நானே கேட்டேனே…
ஹே… பெண்ணே அடி பெண்ணே…
என்ன வசியம் செய்தாயோ…

ஆண் : என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால…
இமைக்காம காத்திருந்தேன் நான்…
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தைத்தேன்…
திக்கி முக்கி திண்டாடுறேன் நான்…

குழு : என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால…
இமைக்காம காத்திருந்தேன் நான்…
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தைத்தேன்…
திக்கி முக்கி திண்டாடுறேன் நான்…

குழு : போடாதே காதல் கேட்டு…
வெயிட் ஆகும் எந்தன் ஹார்ட்டு…
கியூட்டா நீ பார்க்கும் போது கானா போடு…

குழு : ஸ்ட்ராபெரி கண்ண பார்த்து…
சூடாச்சு மூச்சு காத்து…
நெஞ்சோரம் எல்லோ ரைசு…
காணாம போச்சே…

குழு : போடாதே காதல் கேட்டு…
வெயிட் ஆகும் எந்தன் ஹார்ட்டு…
கியூட்டா நீ பார்க்கும் போது கானா போடு…

குழு : ஸ்ட்ராபெரி கண்ண பார்த்து…
சூடாச்சு மூச்சு காத்து…
நெஞ்சோரம் எல்லோ ரைசு…
காணாம போச்சே…

ஆண் : கனவே… கனவே… கனவே…

ஆண் : கனவே கனவே புது கனவே…
விழிக்கும் போதும் வரும் கனவே…
மனம் பறவை போலவே…
சிறகை விரித்துபறக்குதே…

ஆண் : தனியே தனியே தொலைகிறேனே…
தொலைவில் தூரல் விழுகிறதே…
மனம் நனைய நனைய தோன்றுதே…
துளி விலகி போகுதே…

குழு : ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக்…
ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக்…
ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக்…

—BGM—

ஆண் : பார்வையாலே வென்றவள்…
வார்த்தையாலே கொன்றவள் நீயா நீயா…
மேமையான பெண்ணிடம்…
வன்மையாக மின்னிடும் குணம்…

ஆண் : என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால…
இமைக்காம காத்திருந்தேன் நான்…
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தைத்தேன்…
திக்கி முக்கி திண்டாடுறேன் நான்…

குழு : என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால…
இமைக்காம காத்திருந்தேன் நான்…
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தைத்தேன்…
திக்கி முக்கி திண்டாடுறேன் நான்…

குழு : போடாதே காதல் கேட்டு…
வெயிட் ஆகும் எந்தன் ஹார்ட்டு…
கியூட்டா நீ பார்க்கும் போது கானா போடு…

குழு : ஸ்ட்ராபெரி கண்ண பார்த்து…
சூடாச்சு மூச்சு காத்து…
நெஞ்சோரம் எல்லோ ரைசு…
காணாம போச்சே…

குழு : போடாதே காதல் கேட்டு…
வெயிட் ஆகும் எந்தன் ஹார்ட்டு…
கியூட்டா நீ பார்க்கும் போது கானா போடு…

குழு : ஸ்ட்ராபெரி கண்ண பார்த்து…
சூடாச்சு மூச்சு காத்து…
நெஞ்சோரம் எல்லோ ரைசு…
காணாம போச்சே…

—BGM—

ஆண் : கனவே… கனவே… கனவே…

ஆண் : கனவே கனவே புது கனவே…
விழிக்கும் போதும் வரும் கனவே…
மனம் பறவை போலவே…
சிறகை விரித்துபறக்குதே…

—BGM—

குழு : ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக்…
ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக்…
ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக்…

ஆண் : கனவே…
குழு : ஸ்வாக் ஸ்வாக்…
ஆண் : கனவே கனவே புது கனவே…

—BGM—


Notes : Kanave Kanave Song Lyrics in Tamil. This Song from Sketch (2018). Song Lyrics penned by Vijay Chandar. கனவே கனவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading