ஒய்ப்ப லவ்வு பண்ணா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராதாகிருஷ்ணன் பார்த்திபன்மலேசியா கணேசன் & கே. பாக்யராஜ்சி. சத்யாகோடிட்ட இடங்களை நிரப்புக

Wifeh Lovvu Song Lyrics in Tamil


ஆண் : மை ஒய்ப் இஸ் எ நைஸ் கேர்ள்…
ஓ யுவர் ஒய்ப் இஸ் எ நைஸ் கேர்ள்…
மை ஒய்ப் இஸ் மை பொண்டாட்டி…
மை கேர்ள் பிரண்ட்…

ஆண் : ஒய்ப்ப லவ்வு பண்ணா…
லைப்பே நல்லா இருக்கும்…
ஒய்ப்ப கிஸ்ஸு பண்ணா…
காடு ப்ளஸ்ஸு பண்ணும்…

ஆண் : ஒய்ப்ப கரெக்ட்டு பண்ணா…
இன்னும் மெரிட்டு ஏறும்…
ஆனா ஆனா ஆனா ஆனா…

ஆண் : யாரு ஒய்ப்ன்னு கிளியரா சொல்லாம…
கிளவர உட்டு டான்டா பாவி…
இல்லற வாழ்க்கைக்கே கொடைச்சலடா சாமி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒய்ப்ப லவ்வு பண்ணா…
லைப்பே நல்லா இருக்கும்…
ஒய்ப்ப கிஸ்ஸு பண்ணா…
காடு ப்ளஸ்ஸு பண்ணும்… ம்ம்ம்…

குழு : ஒய்ப்பு மட்டுந்தான் லைப்பு மச்சி…
அவ எப்போதுமே உந்தன் கட்சி…
புல்லானாலும் புருஷன் கல்லானாலும் கணவன்…
மூனு முடிச்சு போட்ட பின்னால…
அவ பொண்ணு இல்ல தாரம் மச்சி…

BGM

ஆண் : வெரி நைஸ் பொண்டாட்டி பொண்டாட்டி…

ஆண் : மாற்றான் தோட்டத்து மல்லிகை பூவே…
பூக்கும் போது வாசமா இல்ல…
பாலும் பழமும் கைகளில் ஏந்தி…
பார்க்கும் போதே பரவச எல்ல…

ஆண் : புடிச்சா கட்டிக்கோ புடிக்கலனா உட்டுடு…
அத நீ உட்டு புட்டு வய்லன்ஸு பண்ணாத…
புருஷன போட்டு தள்ள கூலி படை வைக்காத…
பொண்டாட்டிய வெட்டி புட்டு ஜெயிலுக்கு போகாத…

ஆண் : யாரு ஒய்ப்ன்னு கிளியரா சொல்லாம…
கிளவர உட்டு டான்டா பாவி…
இல்லற வாழ்க்கைக்கே கொடைச்சலடா சாமி…

ஆண் : ஒய்ப்ப லவ்வு பண்ணா…
லைப்பே நல்லா இருக்கும்…
ஒய்ப்ப கிஸ்ஸு பண்ணா…
காடு ப்ளஸ்ஸு பண்ணும்…

ஆண் : ஒய்ப்ப கரெக்ட்டு பண்ணா…
இன்னும் மெரிட்டு ஏறும்…
ஆனா ஆனா ஆனா ஆனா…

ஆண் : யாரு ஒய்ப்ன்னு கிளியரா சொல்லாம…
கிளவர உட்டு டான்டா பாவி…
இல்லற வாழ்க்கைக்கே கொடைச்சலடா சாமி…

BGM


Notes : Wifeh Lovvu Song Lyrics in Tamil. This Song from Koditta Idangalai Nirappuga (2017). Song Lyrics penned by Radhakrishnan Parthiban. ஒய்ப்ப லவ்வு பண்ணா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading