தூறல் தேடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏக்நாத்அஜேஷ் & ஜானகி ஐயர்விஜய் ஆண்டனிஉத்தம புத்திரன்

Thooral Thedum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தூறல் தேடும் மேகம் நீ…
மேகம் தேடும் வானம் நீ…

பெண் : தூரம் தேடும் வேகம் நீ…
மோகம் தேடும் ராகம் நீ…

ஆண் : என் காதல் நங்கூரம் நீ…
அதிகாலை பொன்வேளை நீ…

பெண் : என் காதல் நங்கூரம் நீ…
உயிரே அதிகாலை பொன்வேளை நீ…

—BGM—

ஆண் : தூறல் தேடும் மேகம் நீ…
மேகம் தேடும் வானம் நீ…

பெண் : தூரம் தேடும் வேகம் நீ…
மோகம் தேடும் ராகம் நீ…

—BGM—

ஆண் : நீ முதல் நான் வரை யாவுமே மயக்கம்…
பெண் : நீரிலே மூழ்கிடும் வேதனை எனக்கும்…

ஆண் : கடல் சேரும் நதியினிலே…
கரை சேரும் படகு இது…
பெண் : அதில் நீயும் நானும் சேர்ந்து மிதப்போம்…

ஆண் : தூறல் தேடும் மேகம் நீ…
மேகம் தேடும் வானம் நீ…

பெண் : தூரம் தேடும் வேகம் நீ…
மோகம் தேடும் ராகம் நீ…

—BGM—

ஆண் : மாலையில் ராவினில் போர்வையில் இணைய…
பெண் : காலையில் உன் நெஞ்சில் தூக்கங்கள் களைய…

ஆண் : தனியாக ஒரு உலகம்…
பரிமாற இரு இதயம்…

பெண் : இது போதும் மட்டும்…
காதல் வளர்ப்போம்…

ஆண் : கால்கள் தேடும் பாதை நீ…
பாதம் தேடும் ஊரும் நீ…

பெண் : ஓடை தேடும் தாகம் நீ…
தாகம் தேடும் கோடை நீ…

ஆண் : என் காதல் நங்கூரம் நீ…
அதிகாலை பொன்வேளை நீ…

பெண் : என் காதல் நங்கூரம் நீ…
உயிரே அதிகாலை பொன்வேளை நீ…

—BGM—


Notes : Thooral Thedum Song Lyrics in Tamil. This Song from Uthama Puthiran (2010). Song Lyrics penned by Eknath. தூறல் தேடும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading