பாட்ஷா பாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாபாட்ஷா

Baasha Paaru Song Lyrics in Tamil


—BGM—

குழு : பாஷா… பாஷா… பாஷா… பாஷா…

—BGM—

ஆண் : யே பாட்ஷா பாரு பாட்ஷா பாரு…
பட்டாளத்து நடையை பாரு…
பகை நடுங்கும் நடையை பாரு…
கோட்டு சூட்டு ரெண்டும் எடுத்து…
போட்டு நடக்கும் புலிய பாரு…

ஆண் : பற்றி எரியும் நெருப்பு போல…
சுட்டெரிக்கும் விழிய பாரு…
ரத்தம் வேர்வை ரெண்டும் கொண்ட…
ராஜாங்கத்தின் மன்னன்தானடா…

ஆண் : இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு…
உண்மைதானடா…
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு…
உண்மைதானடா…

—BGM—


Notes : Baasha Paaru Song Lyrics in Tamil. This Song from Baashha (1995). Song Lyrics penned by Vairamuthu. பாட்ஷா பாரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading