ரா ரா ராமையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாதேவாபாட்ஷா

Ra Ra Ramaiya Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரே ஒரு சந்திரன்தான் இரவுக்கெல்லாம்…

BGM

பெண் : ஒரே ஒரு கதிரவன்தான் பகலுக்கெல்லாம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஒரே ஒரு பாட்ஷாதான் ஊருக்கெல்லாம்…
ஒரே ஒரு பாட்ஷாதான் ஊருக்கெல்லாம்…
ஒரே ஒரு பாட்ஷாதான் ஊருக்கெல்லாம்…

BGM

ஆண் : ரா ரா ரா ராமையா…
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா…
அட ரா ரா ரா ராமையா…
நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா…

ஆண் : எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா…
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா…
புத்திக்கு எட்டும்படி சொல்ல போறேன் கேளையா…

ஆண் : இக்கட ரா ரா ரா ராமையா…
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா…
அட ரா ரா ரா ராமையா…
நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல…
நீ இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியும் அல்ல…

BGM

ஆண் : முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல…
நீ இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியும் அல்ல…

ஆண் : மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல…
நீ நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல…

ஆண் : எட்டு எட்டா மனுஷ வாழ்வ பிரிச்சுக்கோ…
எட்டு எட்டா மனுஷ வாழ்வ பிரிச்சுக்கோ…
நீ எந்த எட்டில் இப்போ இருக்க நெனச்சுக்கோ…

ஆண் : ரா ரா ரா ராமையா…
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா…
ஆஹாஹாஹா… ரா ரா ரா ராமையா…
நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா…
ஹோய்… ஹோய்…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல…
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல…

BGM

ஆண் : ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல…
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல…

ஆண் : ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்ல…
நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல…

ஆண் : எட்டு எட்டா மனுஷ வாழ்வ பிரிச்சுக்கோ…
எட்டு எட்டா மனுஷ வாழ்வ பிரிச்சுக்கோ…
நீ எந்த எட்டில் இப்போ இருக்க நெனச்சுக்கோ…

ஆண் : ஓஹோ… ரா ரா ரா ராமையா…
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா…
அட ரா ரா ரா ராமையா…
நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா…

ஆண் : எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா…
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா…
புத்திக்கு எட்டும்படி சொல்ல போறேன் கேளையா…

குழு : இக்கட ரா ரா ரா ராமையா…
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா…
ரா ரா ரா ராமையா…
நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா…

BGM


Notes : Ra Ra Ramaiya Song Lyrics in Tamil. This Song from Baashha (1995). Song Lyrics penned by Vairamuthu. ரா ரா ராமையா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading