பூ பூப்போல்
பூ… பூப்போல் மனசிருக்கு…
பால்… பால் போல் சிரிப்பிருக்கு…
தேன்… தேன் போல் குணமிருக்கு…
வான்… வான் போல் வளமிருக்கு…
Rajinikanth Hits
பூ… பூப்போல் மனசிருக்கு…
பால்… பால் போல் சிரிப்பிருக்கு…
தேன்… தேன் போல் குணமிருக்கு…
வான்… வான் போல் வளமிருக்கு…
பாட்ஷா பாரு பாட்ஷா பாரு…
பட்டாளத்து நடையை பாரு…
பகை நடுங்கும் நடையை பாரு…
கோட்டு சூட்டு ரெண்டும் எடுத்து…
போட்டு நடக்கும் புலிய பாரு…
ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே…
ஹனுமான் உன்னை காக்க…
சிறையில் உன்னை மீட்க…
கடல் தாண்டி வந்தானம்மா…
எதிர் போரை வெல்வானம்மா…
ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…
இதழ் எங்கும் முத்துக்கள்…
சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா…
இளநெஞ்சம் தித்திக்கும்…
இன்பங்கள் பொங்கட்டும்…
வா மாமா வா மாமா…
வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா…
மொட்டு விட்ட பூவு ஒடம்பெல்லாம் நோவு…
தொட்டு தொட்டு பார்த்தா தீராது…
உன்னப் பார்த்த நேரம்…
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்…
உன் கண்ணப் பார்த்த நேரம்…
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…
சேத்து மேல நாத்து போல…
நாத்து மேல குளிர்க்காத்து போல…
ஆப்ப கடை அன்னக்கிளி…
ஆடி வரும் வண்ண கிளி…
ஓரங்கட்டு ஓரங்கட்டு பொன்னாத்தா…
உன் கூடையிலே இருக்குறது என்னாத்தா…
டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ…
டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ…
என்னை விட்டு போகாதே…