டார்லிங் டார்லிங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்பி.சுசீலாஇளையராஜாப்ரியா

Darling Darling Song Lyrics in Tamil


BGM

பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ…
டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ…
என்னை விட்டு போகாதே…

பெண் : மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில் வைத்தேன்…
என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன்…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ…

பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : யாரும் சொல்லாமல் நானே…
ஆசை என்றால் என்ன வேகம் என்று கண்டேன்…
மோதும் எண்ணங்கள் நூறு கண்ணா…
காவல் கொள்ள ஓடி வா…

பெண் : புது சுவை தரும் சுகம்…
சுகம் அதை நீ சொல்லவா…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ…

பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ…

BGM

பெண் : காதல் இல்லாத வாழ்வில்…
என்ன இன்பம் சொல்ல என்ன வெட்கம் அன்பே…
மோகம் நெஞ்சுக்குள் வாடும் கண்ணா…
பாடம் சொல்ல ஓடி வா…

பெண் : மலர் எனும் உடல் தரும்…
மனம் அதை நீ கொண்டு போ…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ…

பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ…

BGM

பெண் : காவல் இல்லாத நேரம்…
தேடி வந்து என்ன தேவை என்று சொல்வாய்…
ஆடும் பொன்னூஞ்சல் ஆடு கண்ணா…
தேனை உண்ண ஓடி வா…

பெண் : கனி தரும் கொடி இவள்…
அணைத்திட பூஞ்சோலை வா…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ…

பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ…
டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ…
என்னை விட்டு போகாதே…

பெண் : மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில் வைத்தேன்…
என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன்…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…


Notes : Darling Darling Song Lyrics in Tamil. This Song from Priya (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. டார்லிங் டார்லிங் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading